தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களைப் பெற அசல் ரேஷன் அட்டையை கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், கார்டின் மென்பொருள் நகல் (Soft copy) அல்லது அட்டை எண் இருந்தாலே போதுமானது என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் தற்போது […]

முழுமுதற் கடவுளான விநாயக பெருமானின் பரிபூரண அருளையும், சகல யோகங்களையும் பெறுவதற்கு புராணங்களில் பல்வேறு உன்னதமான வழிபாட்டு முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கணேச சகஸ்ரநாமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சதுர்லட்ச ஜபம்’ எனப்படும் நான்கு லட்சம் முறை விநாயகர் மூலமந்திரத்தை உச்சரித்து வழிபடும் ‘சதுராவர்த்தி தர்ப்பண முறை’, ஒருவருக்கு அபரிமிதமான நற்பலன்களையும், நினைத்த காரியங்களில் தடையற்ற வெற்றியையும் பெற்றுத் தரும் மிகச் சக்திவாய்ந்த உபாசனையாக கருதப்படுகிறது. இவ்வழிபாட்டு முறையில் முதற்கட்டமாக, மோதகம், அப்பம், […]

ஆன்மிக மரபுகளில் வெள்ளிக்கிழமை மிக தனித்துவமான புனித நாளாக கருதப்படும் சூழலில், சனாதன தர்மத்தில் இந்நாள் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டிற்குரிய மிக மங்கலகரமான தினமாகப் போற்றப்படுகிறது. அலைமகளின் பரிபூரண அருள் கிடைக்கும் இல்லங்களில் வறுமை நீங்கி, எப்போதும் சுபிட்சமும் செல்வச் செழிப்பும் நிலைத்திருக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி பொதுவாக ஒரே இடத்தில் நிலைத்து நிற்காத சஞ்சல குணம் கொண்டவர் என்பதால், […]

மேகதாது அணை திட்டம் கர்நாடகாவுக்கானது அல்ல, அது தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும் பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை முன்னிறுத்தியுமே திட்டமிடப்பட்டுள்ளது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டப்படுவதன் மூலம் கர்நாடகாவிற்கு வெறும் 5 டிஎம்சி குடிநீர் மட்டுமே பயன்படுத்தப்படும் […]

சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் மாநாட்டின் நிறைவுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் நிர்மல்குமார், தொகுதி மறுவரையறை, முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி விவகாரங்கள் குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். தென் மாநில முதல்வர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் அடிப்படைத் தேவைகள், சவால்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் மின்சாரம் மற்றும் வாகனப் பயன்பாட்டுத் தேவைகள் […]

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச கார் வழங்கப்படும். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கினால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு. […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வரும் 2036ஆம் ஆண்டிற்குள் 1.50 லட்சம் கோடி அமெரிக்க டாலராக (1.5 Trillion USD) உயர்த்தும் தொலைநோக்கு திட்டத்துடன் தமிழக அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலகளாவிய தொழில் முதலீடுகளைத் தீவிரமாக ஈர்க்கும் நோக்கில், புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் 21 நாட்களுக்குள் விரைந்து வழங்குவதை உறுதிசெய்யும் புதிய சட்டத்தை இயற்ற […]

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் […]

சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் மாநாட்டில், நதிநீர் உரிமைகள், நியாயமான நிதிப்பகிர்வு, நீட் விலக்கு மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் […]

சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். நதிநீர் விவகாரங்களில் மோதல் போக்கை மாற்றிவிட்டு, மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கிறது என்றும், அதே நேரத்தில் கர்நாடகத்துக்கான சட்டப்பூர்வமான நீர் பங்கை […]