fbpx

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சாயப்பட்டறை, தோல் பதனிடும் தெழிற்சாலைகள், ரப்பர் தொழில் அதிகம் உள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு …

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் புற்றுநோய் உள்பட பயங்கரமான நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சானிட்டரி நாப்கின்களில் அபாயகரமான ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ரசாயன பொருட்கள் உள்ள நாப்கின்களை பயன்படுத்தும்போது புற்றுநோய், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் …

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். இவர் யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை, நாகின் 5, பிக் பாஸ் சீசன் 11, கசௌதி ஜிந்தகி கே, நாகின்-5 மற்றும் பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் இவர் பிரபலமடைந்தார்.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஹினா கான்க்கு

கர்நாடகாவில் சாலையோரம் விற்பனையாகும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்ததையடுத்து, அம்மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ஓட்டல்களிலும் பானி பூரி மாதிரிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போதுதான், கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் பானிபூரியில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இதே புகார் தமிழ்நாட்டிலும் கிளம்பியது. பானி பூரிக்கு தயாராகும் மசாலா தண்ணீரில், …

பூண்டு இந்திய சந்தையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. உணவு மட்டுமின்றி மருத்துவ குணங்களும் சிறந்து விளங்குகிறது. இதனால் நமது நாட்டில் அனைவரது வீட்டிலும் பூண்டு நிச்சயமாக இருக்கும். இந்த நிலையில் சீனா தயார் செய்து ஏற்றுமதி செய்யும் போலி பூண்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகளவில் பூண்டினை …

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில், நேற்று திடீரென சென்னை திரும்பினார். அதாவது, அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரை பார்ப்பதற்காக தான் அஜித் சென்னை திரும்பினார் என்றும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்நிலையில், சற்றுமுன் …

David Miller: நான் தொடர்ந்து விளையாடுவேன். என்னுடைய சிறந்தது இன்னும் வரவில்லை இனிமேல்தான் வரும்” எனவே, தான் ஓய்வு பெற்றதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது என்றும் அதை யாரும் நம்ப வேண்டும் என்று டேவிட் மில்லர் விளக்கமளித்துள்ளார்.

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று …

Chemotherapy: கீமோதெரபிக்கு உட்பட்ட டெஸ்டிகுலர் புற்றுநோயால் தப்பிப்பிழைத்தவர்களில் 78% பேர் காது கேளாமை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியானா பல்கலைக்கழகம் மற்றும் தென் புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு இடைநிலை ஆய்வை மேற்கொண்டனர், இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் கீமோதெரபியின் புற்றுநோயால் தப்பிப்பிழைப்பவர்களுக்கு நீண்டகால விளைவுகள் பற்றிய …

புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் .

புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”முதலில் நம் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை …

பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோபி மஞ்சூரி மற்றும் கபாப்பில் புற்றுநோயை உண்டாக்கும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்த கர்நாடக அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. தற்போது பானி பூரி பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறை சத்தமில்லாமல் தயாராகி …