fbpx

நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. கடும் வெயிலால் மக்கள் பல்வேறு கட்ட இன்னல்களை சந்தித்தனர். தற்போது தான், தமிழ்நாட்டின் …

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்றும், எனினும் விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை …

தெற்கு பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளத்தைத் தூண்டிய மழைக்குப் பிறகு, சில பகுதிகளில் கடுமையான வறட்சியை நாடு எதிர்பார்க்கிறது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் இன்று தெரிவித்தார். பிரேசில் தொடர்ச்சியான தீவிர வானிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளது, மிக சமீபத்தில் நூற்றாண்டிற்கு ஒரு முறை ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 172 பேர் இறந்தனர்.…

சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறி வருகிறது. பிரபலங்கள் இது போன்ற புற்றுநோயால் பாதிக்கப்படும் தகவல்கள் வெளியாகி வருவதையும் அதிகம் பார்க்க முடிகிறது. புற்றுநோய் ஆரம்பத்திலேயே கவனிக்கப்பட்டால் அதனை கட்டுக்குள் கொண்டு வந்து அதில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். இப்படி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை கௌதமி, …

Brushing Teeth: பல் துலக்கிய பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கழுவாமல் இருப்பது பல் சிதைவுக்கு ஆளாகும் நபர்களுக்கு பயனளிக்கும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பல் துலக்கிய உடனேயே வாயை கழுவ வேண்டும் என்பது சாதாரண மனநிலை. இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், நமது டூத் பேஸ்டில் உள்ள அதிக செறிவு கொண்ட …

Earth: பூமி அதன் அச்சில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கிறது, ஆனால் கடலில் பாயும் நீர் ஏன் பூமி முழுவதும் பரவுவதில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உலகிலும் வெளியிலும் உள்ள பல விஷயங்கள் மர்மங்கள் நிறைந்தவை. அவற்றில் ஒன்று பூமியின் அச்சில் தொடர்ச்சியான சுழற்சி. பூமி அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது, இதன் …

ஸ்டேடின்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதாக அறியப்படுகிறது, இதனால் CVD களின் அபாயத்தைக் குறைக்கிறது. ஸ்டேடின் சிகிச்சையானது 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் இதய நோய் மற்றும் இறப்பைக் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. ஆய்வின்படி, இருதய நோய் (CVD) தடுப்புக்கான சிகிச்சையின் முதல் வரிசையாக ஸ்டேடின் தெரபியைப் பயன்படுத்துவது, இதய நோய் …

உலகில் எத்தனையோ வித்தியசாமான நகரங்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நகரைப் பற்றி கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்லலாம். இந்த சிறிய நகரத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் சொந்தமாக தனி விமானம் இருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கேமரூன் ஏர்பார்க் என்று ஒரு சிறிய நகரம் உள்ளது. அங்கு வசித்து வரும் மக்கள் …

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மனித தாய்ப்பாலை வணிகமயமாக்குவதற்கு எதிராக உணவு வணிக நிறுவனங்களுக்கு (FBOs) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மனித பால் மற்றும் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது, தாய்ப்பாலை வணிகமயமாக்குவது நாட்டில் …

Cambodia: வேலைவாங்கி தருவதாக கூறி கம்போடியாவிற்கு கடத்தப்பட்ட இந்தியர்களில் முதற்கட்டமாக 60 பேர் தாயகம் திரும்பினர்.

கடந்த மாதம் வேலை வாங்கி தருவதாக கூறி 5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கம்போடியாவில் 300 இந்தியர்கள் தங்கள் கையாள்களுக்கு எதிராக ‘கிளர்ச்சி’ …