fbpx

Assam Flood: கடந்த சில நாட்களாக அசாமில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தின் சுமார் 19 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால், ஆங்காங்கே கடுமையான வெள்ளம், நிலச்சரிவு …

கூல் மின்ட் ரக மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தினால், புற்றுநோய் வரவழைக்கும் பாக்டீரியா அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

பிரபல நிறுவனத்தின் மவுத் வாஷை தினமும் பயன்படுத்தினால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெல்ஜியம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்ட்வெர்ப் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் பிரபல கூல் மின்ட் …

ஒரு பிரபலமான மவுத்வாஷ் பிராண்ட் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ட்ராபிகல் மெடிசின் ஆய்வின்படி, லிஸ்டரின் கூல் மிண்ட் மவுத்வாஷை தினமும் சுமார் மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்துவதன் மூலம் இரண்டு பாக்டீரியா இனங்கள் மிகவும் பரவலாகி, புற்றுநோயை உண்டாக்கியது.

ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் மற்றும் …

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவரான டாக்டர் சுப்பையா சண்முகம், செவிலியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது, தற்போது மருத்துவமனை விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புற்றுநோய் துறை பிரிவு தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம். கடந்த சில …

Paracetamol | சிறு தலைவலியா? காய்ச்சலா? கை கால் வலியா? என எதுவாக இருந்தாலும், பாராசிட்டமால் மாத்திரையைத்தான் பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். இதை போட்டுக்கொண்டு தூங்கச் சென்றால் மறுநாள் காலையில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

வலி நிவாரணியாக …

உலகம் முழுவதும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் அனுசரிக்கப்படுகிறது. ABO ரத்த குரூப் முறையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஜூன் 14 அன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக தானம் செய்வதன் முக்கியத்துவத்தை …

Mayan temple: பழங்கால மாயன் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மூலப்பொருட்களில் செய்யப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலியிடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் அமைந்துள்ள சிச்சென் இட்சா வட அமெரிக்காவின் மிகச் சிறந்த தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். ஸ்பெயினின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இது ஒரு சக்திவாய்ந்த அரசியல் மையமாக இருந்தது. இறகுகள் கொண்ட …

Cancer: புற்றுநோயின் நிகழ்வு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, மேலும் சுமார் 60% புற்றுநோய் கண்டறிதல்கள் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களில் ஏற்படுகின்றன. சுகாதாரப் பாதுகாப்பில் தற்போதைய மேம்பாடுகளுடன், சராசரி ஆயுட்காலத்தின் அதிகரிப்பு புற்றுநோயின் நிகழ்வுகளின் அதிகரிப்புடன் பொருந்துகிறது. இதனால் முதியோர்கள் அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

வயதாவது என்பது உடலின் செல்கள் மற்றும் திசுக்களில் …

Skin Cancer: புதிய தோல் வளர்ச்சி மற்றும் மச்சங்களின் அளவு, நிறம் மற்றும் வடிவம் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இது புற்றுநோயாக கூட இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகரும், நடிகருமான கெவின் ஜோனாஸ், இவர் நடிகை பிரியங்கா சோப்ராவின் மைத்துனர் ஆவார். இவர் பாசல் செல் …

காதில் உள்ள அழுக்குகளை நீக்கவும், காதில் புகுந்த நீரை எடுக்கவும் காட்டன் பட்ஸைதான் பலரும் பயன்படுத்துவோம். ஆனால், இது காதுகளின் கேட்கும் திறனைக் கடுமையாக பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தில் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

காட்டன் பட்ஸ்களை தவறாமல் பயன்படுத்துவது உங்கள் …