fbpx

ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு பழமாக இருக்கிறது. இந்த ஆப்பிளில், புற்றுநோய், நீரிழிவு, இதயம் குறித்த நோய் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் சக்தி இருக்கிறது. அதோடு, மூளை ஆரோக்கியத்தையும், எடை இழப்பையும் மேம்படுத்துவதற்கு ,இது உதவியாக இருக்கிறது. ஆப்பிளின் நன்மைகள் குறித்து தற்போது நாம் …

தூக்கமின்மை பிரச்னை இதய நோய், சிறுநீரக பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் மனச்சோர்வு உட்பட பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. இதில், தூக்கமின்மை இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது என பார்ப்போம்.

நீங்கள் தூங்கும்போது, உங்களின் ரத்த அழுத்தம் 10 முதல் 20 சதவீதம் வரை குறையக்கூடும். தூக்கமின்மையால் உங்களின் ரத்த அழுத்தம் இரவு முழுவதும் …

நகங்களில் ஏற்படும் நிறமாறுபாடுகளை வைத்தே எந்தெந்த நோய்த்தொற்றின் அறிகுறி என்று கண்டுபிடிக்கலாம்.

உடலின் வெளிப்புறத்தில் உள்ள நகங்களின் ஆரோக்கியத்தை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை கணித்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள கைவிரல் நகங்களில் நிலவு போன்று சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது என்று அர்த்தம். …

மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பைவிட சர்க்கரை ஏற்படுத்தும் பாதிப்பே கல்லீரை மோசமாக பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

நம் உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்த பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பு கல்லீரல் தான். நாம் வாய் வழியாக எடுத்து கொள்ளும் உணவுகள், மருந்துகள், பானங்கள் என அனைத்துமே கல்லீரல் வழியாகவே செல்கிறது. இதனால், கல்லீரல் …

இதயத் தமனி இதயத் தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை சீர்குலைக்கும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இது பாதிக்கப்பட்ட இதய திசுக்களுக்கு சேதம் விளைவிக்கும், மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக கொழுப்பு, அதிகரித்த இரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் பல காரணங்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கலாம்.…

ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகள், உப்புக் குறைந்த உணவு, மது, புகையை தவிர்ப்பது ஆகியவற்றை கடைப்பிடித்தால் பக்கவாதம் ஏற்படமால் வாழலாம்.

BP எனும் ரத்த அழுத்தம் தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு காரணம். ஆண்டு தோறும் பல லட்சம் பேர் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். சுமார் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் …

இந்தியாவில் மூன்றில் ஒருவருக்கு அல்லது 38 சதவீதம் பேருக்கு மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவில் கல்லீரல் நோய்க்கு மது அருந்துவது ஒர் பொதுவான காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகளவில் மது அருந்துவது “ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ்” க்கு வழிவகுக்கும். இது …

தினந்தோறும் வாக்கிங் போகிறவர்களுக்கும் இதய பாதிப்பு ஏற்படுவது உண்டு. இதுகுறித்து வல்லுநர்கள் தரும் விளக்கங்களை பார்க்கலாம்.

நாள் முழுவதும் அதிகம் நகராமல் உட்கார்ந்த படியே இருந்துவிட்டு, அதனை ஈடுசெய்ய பலர் 45 நிமிடங்கள் வாக்கிங், ஜாகிங் என உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால் அந்த சிறிய கால அளவிலான உடற்பயிற்சியால் நாள் முழுவதும் செயல்படாமல் இருக்கும் குறையை …

பொதுவாக நெல்லிக்காயிலும் சரி, தேனிலும் சரி, அதிக அளவிலான நன்மைகள் இருப்பதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் நெல்லிக்காய் பல்வேறு விதமான நன்மைகளை உடலுக்கு வழங்கும்.

ஆனாலும், அதனை பொதுமக்கள் யாரும் பெரிதாக விரும்பி சாப்பிடுவதில்லை. நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது நெல்லிக்காய் மற்றும் தேன் உள்ளிட்டவற்றை கலந்து …

வெண்டைக்காய் என்பது மனிதனுக்கு பல்வேறு வகைகளான நன்மைகளை செய்யக்கூடிய ஒரு காயாக இருந்து வருகிறது. அதோடு, இதில் பல்வேறு விட்டமின்கள் நிறைந்து இருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.ஆனால் உடலில் ஒரு சில பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த வெண்டைக்காயை முற்றிலுமாக உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அதாவது ஒருவருக்கு அலர்ஜி எதிர்வினைகள் உடலில் காணப்பட்டால், …