fbpx

பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு சத்தான காய்கறி தான் பீர்க்கங்காய். இதில், கலோரிகள் குறைவாக மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஹெல்தி டயட்டை பின்பற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு பீர்க்கங்காய் சிறந்த தேர்வாக இருக்கும். பீர்க்கங்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. டயட்டில் …

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மக்காசோளத்தின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் இயற்கையாகவே …

வளரும் குழந்தைகளுக்கு சிவப்பு அவல் ஒரு சிறந்த உணவாகும். மேலும் இதில் அடங்கியுள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

சிவப்பு அவலில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மாங்கனீஸ் என பல சத்துக்கள் அடங்கியிருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாக இது இருக்கிறது.அவல் என்பது பிரபலமான உணவு. சிவப்பு அவல் வெள்ளை அவல் …

மரமஞ்சள் அதிக மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. அவை எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்று இதில் காணலாம்.

மரமஞ்சள் மர இனத்தைச் சேர்ந்ததாகும். இம்மரத்தின் பட்டை பருமனாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மரப்பட்டை, இலை மருத்துவக் குணம் உடையது. இதன் இலைகள் கசப்புச் சுவையும், துணைச் சுவையாகக் கார்ப்புச் சுவையுடனும் இருக்கும். வறட்சித் தன்மையும் …

ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் …

உடல் ரீதியாகவும், ஆரோக்கியத்துக்காகவும் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். ஆனால், சிலருக்கு நேரமின்மை காரணமாகவும் சிலருக்கு இதை செய்தால் உடம்பு ஃபிட்டாக மாறும், ஆரோக்கியமாக மாறும் அல்லது எடை குறையும் என்பது பற்றிய தெளிவின்மை இல்லாததாலும் எதுவும் செய்யாமலேயே இருக்கின்றனர். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், அல்லது கடுமையான டயட் …

கேரளாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் வேறு சில உடல் ரீதியான நோய்கள் உள்ளவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளார். வயதானவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளை நோயிலிருந்து பாதுகாப்பது முக்கியம்.

மாநிலத்தில் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய …

நாவல் பழம் சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணமளிக்கிறது. இதன் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோடை பருவத்தில் மாம்பழம், நுங்கு, வெள்ளரிக்காய், முந்திரிப் பழம், நாவல் பழம், தர்பூசணி உள்ளிட்ட காய், கனி வகைகள் நமக்கு கிடைக்கின்றன.கிராமப்புறங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் இந்தப் பழங்களுக்காக காடுகள் அல்லது சாலையோர நாவல் …

ஒமிக்ரான் மாறுபாட்டுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் பருவகால காய்ச்சலினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை விட அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர் என்பது புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது..

இஸ்ரேலில் உள்ள பெலினிசன் மருத்துவமனையில் உள்ள ராபின் மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் அலா ஆட்டம்னா மற்றும் சகாக்கள் நடத்திய ஆய்வில், 2021-ஆம் ஆண்டில் ஒமிக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை …

உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பன்னீர் பூவை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நவீன வாழ்க்கை முறையினால், நீரிழிவு நோயால் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்துவருகின்றனர். மேலும் இந்த நோய் சிலருக்கு மரபு வழியாகவும் ஏற்படலாம். சிலருக்கு உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாகவும் …