fbpx

சோளம் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் சத்துக்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நாட்டில் வகாரி, ஜோவர், ஜோலா, ஜோன்தலா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் சோளத்தை குறிப்பிடுகிறார்கள். இதனை வைத்து ரொட்டி, தோசை ஆகிய உணவு வகைகளை தயாரித்து உண்ணலாம். இந்தியாவில் பஞ்சம் நிலவியப்போது சோளம் தான் பலரின் பசியை போக்கியது. சோளம் உண்பதால் உடலுக்கு தேவையான …

மாதவிடாய் (மெனோபாஸ்) காலத்தை உடல் மற்றும் மனநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படாமல் சூமூகமாக கடக்க உணவுப்பழக்கங்களில் மாற்றங்களை கொண்டுவரலாம்.

மாதவிடாய் (மெனோபாஸ்) என்பது இனப்பெருக்க காலம் முற்றுப்பெறும் நிலை. இந்த காலகட்டத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இந்த சமயத்தில் திடீரென மேற்புற உடல் (முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதி) சூடாகுதல், இரவில் வியர்த்தல், …

பப்பாளி பழம் மிகவும் பிரபலமான மற்றும் சத்தான உணவு பொருளாக இருக்கிறது. நம் மாநிலத்தில் பப்பாளியை பழுக்க வைத்து நாம் ருசித்து சாப்பிடும் நிலையில் ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பப்பாளி பழுப்பதற்கு முன்பே காய்கறியாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பப்பாளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. …

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. தற்போது சிவப்பு ஒயின் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.

ஆல்கஹால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்பட்டாலும், கருப்பு திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் சிவப்பு ஒயின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மருந்தாக உட்கொள்ளும் போது இது நிகழ்கிறது. சிவப்பு ஒயினில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-சி …

குழந்தைக்கு பிறப்பு குறைபாடு வராமல் இருக்க கர்ப்பிணிகள் செய்யவேண்டியவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குழந்தை உடல் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை பிறப்பு குறைபாடுகள் என்கிறார்கள். இதில் பல வகைகள் உள்ளன. பிறவியிலேயே குழந்தைகள் குறையுடன் பிறப்பதை தடுக்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் அதை குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது. மரபணு …

ஆறில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பது பழமொழி அதுபோல் குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில்என்ன சொல்லிக்கொடுகிறோமோ அதைத்தான் அவர்கள் காலம் முழுவதும் பின்பற்றுவார்கள்.

குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியமானது. பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் …

சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு மற்றும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நமது ஆரோக்கியம் மற்றும் நாம் வயதாகும் விதம் ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் உணவுமுறை மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே, உணவை சரியான அளவு படி, எடுத்துக்கொண்டாலே போதும் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சி என்கிற …

40 வயதை கடந்த பெண்களுக்கு எந்தெந்த மாதிரியான உணவுகள் தேவை என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வயதாக ஆக ஒருவருடைய உடலின் மெட்டபாலிசமும் குறைய ஆரம்பிக்கும். தசைகள் நலிவடைந்து, ஹார்மோன்களின் அளவும் குறையும். இதனால் எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றம் மற்றும் இளமையில் இருந்ததுபோலல்லாமல் உடல்நலக்குறைபாடுகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆனால், கொழுப்புகளை எரித்து, ஆற்றலை சமநிலையில் …

குளிர்ந்த நீரில் குளித்தால் தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காமல் மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மழை, குளிர் காலம் வந்தாலே சுடு தண்ணீரில் குளிக்கவும், குடிக்கவும் சொல்வதே வழக்கமான ஒன்றுதான். ஏனெனில், குளிர்ந்த நீரில் குளிப்பதால் ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற அபாயத்தையே …

கோடை வெயிலுக்கு இதமான உணர்வை அளிக்கும் ஐஸ் க்ரீம்களை எப்படி முறையாக சாப்பிடவேண்டும்? எவ்வளவு அளவு சாப்பிடுவது நல்லது? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நம் உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை. குறைவாக இருந்தால் நோய் ஏற்படும். நம் உடல் நமக்கு சில சிக்னல்களை அனுப்புகிறது. அதைக் கண்டறியும் சக்தி இருந்தால், நம் …