fbpx

New Rules: மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட முக்கியமான கட்டணங்களை கடன் அட்டை மூலம் செலுத்துபவர்களிடம் மே 1 முதல், கடன் வழங்கும் வங்கிகள் 1 சதவீதத்தை வசூலிக்கத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் பழக்கம் உங்களுக்கு அதிக விலை கொடுக்கப் போகிறது. யெஸ் வங்கி மற்றும் IDFC FIRST …

தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு நெட் ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் 2024-ம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு, வருகிற ஜூன் மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. அதேநாளில், யு.ஜி.சி. நெட் தேர்வும் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. யுஜிசி-நெட் …

Chennai: சென்னையை அடுத்த புழல்(செங்குன்றம்) ஏரி, சோழவரம் ஏரி, திருவள்ளூர் அருகிலுள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், திருப்பெரும்புதூர் அருகிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவையும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியும் சென்னைக்குக் குடிநீர் தரும் நீர்நிலைகள் ஆகும்.

தற்போது சென்னையில் IIT-M செய்த ஆய்வு முடிவுகள், “Occurrence of Forever chemicals in Chennai Waters, …

Naxalites: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் செயல்பட்டு வந்த நக்சலைட்டுகளில் 7 பெண்கள் உட்பட 23 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் குறைந்தது 23 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் திங்கள்கிழமை சரணடைந்ததாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு பஸ்தாரில் உள்ள மாவோயிஸ்டுகளின் பைரம்கர் பகுதி …

இயற்கை நமக்கு கொடுத்துள்ள ஒரு அமிர்தம்தான் இளநீர். உடலில் சூடு ஏற்பட்டாலோ அல்லது வயிற்று, வாய்ப்புண் என அனைத்திற்கும் நாம் அதிகம் நாடி ஓடுவது இளநீரை தான். இவை 100% இயற்கையான சுத்தமான, உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத ஒரு அற்புதமான பானம் ஆகும்.

இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் நன்மை என்றும் வெறும் வயிற்றில் …

பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பதில் ஏதும் கூறாமல் பிரதமர் மௌனம் சாதிப்பது ஏன் என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும் கர்நாடகா ஹசன் தொகுதியின் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற வீடியோக்கள் …

ஊட்டி மற்றும் கோடைகானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்(ePass) வழங்க வேண்டும் என திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற மே மாதம் 7-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை  இ-பாஸ்  வாகனங்களுக்கு மட்டுமே ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல அனுமதி வழங்க …

bharathi kannamma roshini: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக இருந்தது பாரதி கண்ணம்மா சீரியல். இதில், நடித்ததன் மூலம் நடிகை ரோஷினி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். ஹீரோயின் என்றாலே வெள்ளை நிறம் என்ற  எண்ணத்தை மாற்றி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பாரதி கண்ணம்மா சீரியல் தான் இவருக்கு முதல் …

கோடை சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உயிர் உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ளன.

சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேளாண்மைத் துறையால் தெரிவிக்கப்படும் சிறப்பு சாகுபடி திட்ட முறைகளை கையாண்டு கோடை …

Hottest places: கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சில இடங்களில் வெப்பநிலை 70 டிகிரிக்கு மேல் இருக்கும் அத்தகைய இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதம் முதல், நம் நாட்டில் பல இடங்களில் வெப்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் மாதத்தில் மக்கள் வெயிலில் இருந்து சற்று நிம்மதி அடைந்தாலும், …