fbpx

ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக  நடிகை தமன்னா வலம் வருகிறார். பையா, சுறா, தில்லாலங்கடி, பாகுபலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கவாலாயா பாடலில் நடனம் …

பாட்னாவில் அடுக்குமாடி ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே அடுக்குமாடிகள் அமைந்துள்ளன. அங்குள்ள ஒரு அடுக்குமாடி ஓட்டலில் தீடிரென காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்பு …

நடிகர் அஜித் நடித்து முன்பு வெளியான ‘பில்லா’ படம் மே 1 அன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் ஆகிறது. விஜயின் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் அஜித்தின் ‘பில்லா’ இந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து ‘கில்லி’ …

நம் நாட்டில் ஏழை, எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கையில் லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது என்பது அவர்களால் முடியாத ஒரு காரியம் தான். இதற்காக தான் மத்திய-மாநில அரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் …

நடிகர், நடிகைகளை பற்றிய கிசு கிசுக்கள் இன்றைய காலகட்டத்தில் சாதாரண ஒன்றாக இருந்தாலும் கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன் அவை பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்த கிசு கிசுக்களுக்கு பெயர் போன நடிகர் என்றால், அவர் கமல்ஹாசன் தான். இளம் நடிகராக இருந்த காலத்திலேயே பல நடிகைகளுடன் கிளுகிளுப்பாக இருந்தார் என்ற செய்தி அப்போதே …

Bihar: இன்று மதியம் பீகார் மாநில தலைநகர் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட டிவி பத்து அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . தீயணைப்புத் துறையினர் போராடி …

கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அது தொடர்பான விழிப்புணர்வு பதிவை முகநூல் பக்கத்தில் மருத்துவர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால் வெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்பத்தின் காரணமாக அதீத வியர்வை வெளியேறுதல், …

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாட்டு மக்களின் சொத்துகளை எக்ஸ்ரே எடுத்து கணக்கிட காங்கிரஸ் …

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரசு நடத்தும் கோழிப் பண்ணையில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனப்படும் எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து 4,000 பறவைகள் கொல்லப்பட்டன.

Bird Flu: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரசு நடத்தும் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஞ்சியில் உள்ள ஹோட்வாரில் …

பல்கலைக்கழக மானிய குழு (UGC) சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தவறான சுருக்கங்களுடன் போலி ஆன்லைன் பட்டப்படிப்புகளுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

UGC வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் உயர்கல்வி முறையின் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் போலவே சுருக்கெழுத்துக்கள் படிவங்களுடன் ஆன்லைன் பட்ட படிப்பு வழங்குகிறது. …