fbpx

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.…

Red Meat vs White Meat: வெள்ளை இறைச்சி பொதுவாக நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அடிப்படையில் உள்ளது. ஆனால், அது ஒரு தெளிவான வெற்றி அல்ல. சிவப்பு இறைச்சியில் இரும்பு மற்றும் சில வைட்டமின்களில் உள்ள தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. அவற்றின் ஊட்டச்சத்து விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊட்டச்சத்து சார்ந்த விஷயங்கள் தொடர்பாக …

திருமணம் என்பது இந்து மத சடங்குகள் அடிப்படையில் முறையாக நடத்தப்பட வேண்டும். அத்தகைய திருமணங்கள் தான் இந்து திருமணங்களாக செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமண சட்டங்கள், திருமணங்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவை தொடர்பான ஏராளமான பொதுநலன் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அத்துடன் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர், தங்களது திருமணம் முறைப்படியான சடங்குகளுடன் நடைபெறவில்லை. திருமண …

மண் பானை தண்ணீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகளும், பிரிட்ஜ் தண்ணீரால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. இந்த நேரத்தில் எதையாவது ஜில்லுனு குடித்தால்தான் உடலுக்கு நல்ல இதமான சூழல் கிடைக்கிறது. இந்த நிலையில் பெரும்பாலானோர் பிரிட்ஜில் உள்ள நீரையே குடிக்கின்றனர். மேலும் மண் பானைகளை அதிகளவில் யாரும் …

KCR: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏழாம் தேதி கர்நாடகா மற்றும் குஜராத் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. என்னைத் தொடர்ந்து நான்காம் கட்ட வாக்குப் பதிவுகள் மே …

நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு, அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி சர்ப்ரைஸ் கிப்ட் அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், துணிவு படத்தை தொடர்ந்து, விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை திரிஷா, …

Central Bank of India வங்கியில் காலியாகவுள்ள Counsellor – FLC & Office Assistant பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Central Bank of India பணியிடங்கள் :

Counsellor – FLC & Office Assistant

வயது வரம்பு:

Counsellor – …

சென்னை எழும்பூரை சேர்ந்த ஜோஷ்வா என்ற விலங்கு நல ஆர்வலர் பகீர் குற்றசாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்து வரும் இவரின் வீட்டின் அருகே நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் வந்து தெருவில் இருக்கும் பூனைகளை பிடித்து மூட்டையில் கட்டிக்கொண்டு சென்றதாக கூறியுள்ளார்.

மேலும், அவரை விரட்டி பிடித்து விசாரித்தபோது 100 ரூபாய் கொடுத்தால் …

குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தற்போது ஏசியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஏசியை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதில் பெற்றோர்களுக்கு பல சந்தேகம் இருக்கும். குழந்தைகளுக்கு எப்போது இருந்து ஏசி பயன்படுத்தலாம் என்ற …

மக்களவை தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதன் காரணமாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்க போகிறது என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து …