fbpx

+2 Exam Results: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிட தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் தமிழக …

Virat Kohli: 2024 ஆம் வருட t20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் …

Karnataka Scandal: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை கிருஷ்ண பகவானுடன் ஒப்பிட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இப்படி ஒரு கேவலமான சிந்தனையை(Karnataka Scandal) நாம் நாட்டில் பார்த்ததே இல்லை எனக் கூறிய கர்நாடக மாநில கலால் துறை அமைச்சராக இருக்கும் ராமப்பா திம்மாபூர், …

காச நோய்க்கு(TB) எதிரான மருத்துவத்தில் அற்புதமான நோயெதிர்ப்பு-மேம்படுத்தும் சிகிச்சைகள் பற்றி இணை பேராசிரியர் சுசன்னா பிரிகென்டி வழங்கிய விளக்கம் காச நோய் மருத்துவத்தில் இந்த சிகிச்சைகள் எவ்வாறு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த சிகிச்சை எவ்வாறு காச நோயை எதிர்த்து திறம்பட போராடுகிறது என்பதை நாம் காணலாம்.

உடலின் நோய் …

காலையில் உணவை தவிர்ப்பதால், பின்னாளில் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் பலர் கூறியும் பலர் தங்கள் உடல் நலன் நன்றாக இருக்கும் வரை இது குறித்து கவலையே படுவதில்லை. ஆனால், மொத்தமாக சேர்த்து வைத்து இது உடலில் உபாதையை ஏற்படுத்தும் போது, அந்த உடல் வலியை தாங்கிக்கொள்வது அவர்கள்தான். எனவே, காலையில் ஏன் கண்டிப்பாக …

Viral Video: சில காலத்திற்கு முன்பு நடந்த அமானுஷ்ய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த பள்ளி மாணவியை மற்ற பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியரும் அமைதிப்படுத்த முயற்சிக்கும்போது நடந்த திகில் சம்பவங்கள் இணையதள வாசிகளை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ரெடிட்டி இணையதளத்தில் இந்த வீடியோவை(Viral Video) …

மே மாதத்திலும் வெப்ப அலை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும் வெப்ப அலை வீசியது. இந்நிலையில், மே மாதம் முழுவதும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து …

குடும்பத்தில் ஒரே ஒரு பெண் பிள்ளை இருந்தால், மத்திய அரசின் சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே ஃபெல்லோஷிப் அந்த பெண்ணுக்கு பொருந்தும். அந்த பெண்ணுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு இலவச பணத்தை வழங்கும். அது எப்படி..? என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

குடும்பத்தில் ஒரு மகள் மட்டுமே இந்தத் …

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று வெளியிட்டது. நீட் தேர்வு மே 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் உள்ள …

Google: உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூகுள் தேடுபொறி செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்து வந்த நிலையில், மீண்டும் சரிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமான கூகுள், இணையதளத்தில் பல்வேறு தேடுபொறிகள் இருந்தாலும் அதில் ஜாம்பவானாக இருப்பது கூகுள் தேடுபொறியாகும். இந்த நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் …