fbpx

Oxygen: உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிக முக்கியமானது. ஆனால் பூமியில் 5 வினாடிகளுக்கு ஆக்சிஜன் வெளியேறினால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பூமியில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆக்ஸிஜன் இல்லாத வாழ்க்கையையும் பூமியையும் கற்பனை செய்வது கடினம். சிலர் பல நிமிடங்களுக்கு மூச்சு விடுவதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். …

Smokey Biscuit: ஸ்மோக்கி பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திரவ நைட்ரஜனை குழந்தைகளுக்கு மத்தியில் பயன்படுத்துவதற்கு எதிரான வீடியோவை நிட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

பொது இடத்தில் சிறுவன் ஸ்மோக்கி பிஸ்கட் சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்த பிஸ்கட்டை சாப்பிட்ட நேரத்தில் சிறுவனின் …

Amitabh Bachchan: அமிதாப் பச்சன் நடித்த கல்கி 2898 AD திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்திய சினிமாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் வெளியீடான, அறிவியல் புனைகதை காவியமான ‘ கல்கி 2898 AD ‘, நாக் அஸ்வின் இயக்கியது, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா …

Construction materials: தன்னிச்சையான விலையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சிமெண்ட், செங்கல் போன்ற கட்டுமான பொருட்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்த 2,000க்கும் மேற்பட்ட தொழிளாலர்கள் வெளிநாட்டு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால், கட்டுமான பொருட்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த …

இன்வெர்ட்டர் ஏசிக்கும் நான் இன்வெர்ட்டர் ஏசிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. சீலிங் பேன், டேபிள் பேன் ஓடிக் கொண்டிருந்தாலும் காற்று பற்றவே இல்லை என்பதுதான் பல மக்களின் புலம்பலாக இருக்கிறது. ஏசி இருந்தாலும் கரண்ட் பில் அதிகரிக்கும் அச்சம் இருக்கிறது. இப்போதாவது ஏசியில் நாம் …

Indian spices: இந்திய மீன் மசாலாக்களில் வரம்புகளை மீறும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, இறக்குமதிக்கு தடைவித்த சீங்கப்பூர் அரசு அதை யாரும் உட்கொள்வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் எவரெஸ்ட்டும் (Everest) ஒன்று. இந்த நிறுவனம், தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை (Everest Fish …

SRH vs DC: நடப்பு ஐபிஎல் தொடரின் 35 வது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல் …

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் வரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

’நடப்பு மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்ததும் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்’ என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், …

அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த ஜெசிகா (37) என்பவர், இந்தாண்டு பள்ளி மாணவர் ஒருவரை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, 2ஆம் நிலை பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தையின் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக ஜெசிகா மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால், ஜெசிகாவும் மாணவரும் காரில் நிர்வாணமாக இருந்தபோது நியூ ஜெர்சி …

நாமக்கல் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளிலும், கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பஞ்சாயத்துகளில் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிமீ சுற்றளவில் சுமார் …