fbpx

JEE Main 2024 Session 2 RESULT: தேசிய தேர்வு முகமை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE Main) அமர்வு 2 முடிவை அறிவித்துள்ளது. JEE முதன்மை 2024 அமர்வு 2 தேர்வு ஏப்ரல் 4 அன்று தொடங்கி ஏப்ரல் 12, வரை நடந்தது. இதன் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. JEE முதன்மை …

Viral: பத்திரிகைகளில் ரிப்போர்ட்டர் பணி என்பது கடினமான பணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நேரலையில் செய்திகளை தெரிவிக்கும் போது அல்லது நேரலை விவாதங்களின் போது ஒருவர் தன்னிச்சையாக சிந்திக்கவும் எதிர்வினையாற்ற வேண்டியிருக்கிறது. நேரலையில் கேமராவின் முன் நடைபெறும் சில நிகழ்வுகள் ரிப்போர்ட்டர் பணிகளை மேலும் கடினமாக்குகிறது.

நேரலை நிகழ்வுகளில் பல நேரங்களில் நிருபர் ஒரு தவறை செய்கிறார். …

மே 1ஆம் தேதி முதல் நாட்டின் பல பெரிய வங்கிகளில் பல மாற்றங்கள் நிகழப்போகிறது. உங்களுக்கும் இந்தத் தனியார் துறை வங்கிகளில் கணக்கு இருந்தால், அடுத்த மாதத்தில் இருந்து, அமலுக்கு வரும் மாற்றங்கள் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். வங்கிகள் சேமிப்புக் கணக்கின் கட்டணத்தை மாற்றப் போகிறது. இந்தப் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் …

இந்தியாவிலும் அமெரிக்கா போன்ற பரம்பரை வரி சட்டம் கொண்டு வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், ஒரு நபரின் சொத்துக்களில் 55% பங்கை அமெரிக்க அரசாங்கம் கோருவதற்கு உரிமையுடைய ஒரு பரம்பரை வரி உள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ”அமெரிக்காவில், …

Tamilnad Mercantile Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Deputy General Manager, Assistant General Manager, Chief Financial Officer பணிக்கென காலியாகவுள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

பணியிட விவரங்கள் :

நிறுவனம் – Tamilnad Mercantile …

‘Bha’: இந்தியர்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் பா அளவு காலணி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தேவை ஏன் உணரப்பட்டது, தற்போதுள்ள காலணி அளவு அமைப்புகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடும்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பல தசாப்தங்களாக, இந்தியர்கள் பொருத்தமற்ற காலணிகளுடன் போராடி வருகின்றனர், வெளிநாட்டு அடிப்படையிலான காலணி அளவு தரநிலைகளால் முற்றிலும் அசௌகரியத்துடன் வாழ்வதைத் …

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சாா்பில் கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு, குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, 200 கிராம் எடையில் எலுமிச்சை, புளியோதரை, தயிா் சாதம் அல்லது கிச்சடி என ஏதாவது ஒன்று ‘எகனாமி மீல்ஸ்’ …

Ayushman bharat yojana: பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் மக்களவைத் தேர்தல்-2024க்கான தனது அறிக்கையை வெளியிட்டது, அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வசதிகளை வழங்கும் அரசின் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவுபடுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அறிக்கைகளின்படி, திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்திய பிறகு, நாட்டிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து …

Bulletproof Jacket: மிக உயர்ந்த அச்சுறுத்தல் பிஐஎஸ் 17051 இன் நிலை 6க்கு எதிரான வெடிமருந்துகளிலிருந்து பாதுகாப்பிற்காக நாட்டிலேயே மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட்டை டிஆர்டிஓ நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

இந்த குண்டு துளைக்காத ஜாக்கெட் BIS 17051-2018இன் படி சண்டிகரில் உள்ள TBRL-இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. சமீபத்தில், இந்த குண்டு துளைக்காத ஜாக்கெட் …

நம் சருமத்தை மெருகேற்ற பலவகையான அழகு சாதனப்பொருட்களை நாம் அதிகளவில் பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த அழகு சாதனப்பொருட்கள் நம் உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகின்றது.

சன்ஸ்க்ரீன், ஸ்கின் க்ரீம், ஃபவுண்டேஷன், மாய்ஸ்ரைசர் எனப் பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி உங்களை அழகாக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர். ஒரு அதிர்ச்சியூட்டும் ஆய்வு இந்த அழகு சாதனப் …