fbpx

முகமது நபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுர் ஷர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.. பாஜக முன்னாள் உறுப்பினர் நுபுர் ஷர்மா முகமது நபிகள் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.. மேலும் பல மாநிலங்களில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போரட்டங்களும் நடைபெற்றன.. அவற்றில் பல போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன.. மேலும் பல்வேறு வளைகுடா நாடுகளும் […]

கோவிட் காரணமாக உயிரிழந்த 35 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலன் திட்டக் குழுவின் முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பத்திரிகையாளர் நலன் கூட்டத்தில் மொத்தம் 1.81 கோடி ரூபாய் வழங்க குழு […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பூமாசந்திரா பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் மகேந்திரா. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த வருடம் மகேந்திரன் தனது மனைவி, குழந்தையுடன் சந்தபுரா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரின் மகன் சந்தோஷ் குமார், சென்ற வருடம் ஜனவரி மாதம் பிரான்சில் இருந்து சந்தபுராவுக்கு வந்துள்ளார். சந்தோஷ்குமார் மகேந்திரனின் […]

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ […]

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன், பரமேஸ்வரி தம்பதிகளின் மகள் நளினி(26) க்கும், நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த தொழுதூரை சேர்ந்த பிச்சையனின் மகன் ராஜ்குமாருக்கும் (37) கடந்த 27 ஆம் தேதி மண்டபத்தில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மணப்பெண் தாய் பரமேஸ்வரி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருமணத்திற்கு வரதட்சணையாக 12 பவுன் நகை , ஒரு மோட்டார் சைக்கிள், […]

கொரொனா பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது… உறுதியானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்கள் ஆவர்.. குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் வலைப்பின்னல்களைக் கொண்ட பிற ஆண்களிடையே குரங்கு அம்மை ஏற்படுகின்றன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடல் ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் […]

உத்தரபிரதேச மாநிலம் குண்டா மாவட்டம் காலனிகஞ்ச் பகுதியில் 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த இளம் பெண்ணுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த ஜாவித் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி அந்த பெண்ணை ஜாவித் மும்பைக்கு கடத்திச் சென்றுள்ளார். அந்த பெண்ணை மும்பைக்கு கடத்தி சென்ற ஜாவித் அவரை அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை […]

தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக 9 லட்சம் மாணவ மற்றும் மாணவிகள் சேர்ந்துள்ளனர், என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். சென்னையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மற்றும் மாணவிகளுக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று […]

மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கனமழை காரணமாக, நேற்று முன்தினம் தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட ஏராளமானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கியது. இதுவரை 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 18 ராணுவ வீரர்கள், 6 […]

மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 ஊதியக் குறியீடுகளை தயாரித்துள்ளது… அதாவது ஊதிய குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை ஆகும்.. கடந்த 2019-ம் ஆண்டில் தொழில்துறை உறவுகள், வேலையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய ஊதிய குறியீட்டின் படி, […]