தவெக தலைவர் விஜய் அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.. அதில் ” என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் […]

இசை மற்றும் பாடல்களை விரும்பாதவர் யாராவது உண்டா? இந்த உலகில் பல வகையான இசை வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்துகிறது. சில பாடல்கள் மகிழ்ச்சியைத் தருகின்றன; சில பாடல்கள் மன அமைதியை அளிக்கின்றன; இன்னும் சில பாடல்கள் கோபத்தைத் தூண்டுகின்றன.ஆனால், ஒரு பாடல் உங்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறது என்றால், அதை உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் அதை நம்பித்தான் ஆக வேண்டும். அத்தகைய […]

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” தமிழகத்திற்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்.. தமிழ்நாடு மீது மட்டுமல்ல, தமிழ்மொழி மீதும் அளவற்ற அன்பு அதிகரித்து வருகிறது.. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து […]

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல்களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகீறது.. இந்த முறை நடிகர் விஜய் புதிதாக தேர்தலில் களம் காண உள்ளதால் அவர் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் […]

மெட்டா நிறுவனம், மே 20 முதல் ஒரு பெரிய அளவிலான ஆட்குறைப்பைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இது 2026-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள பரந்த அளவிலான ஆட்குறைப்பின் முதல் கட்டமாகும்.. வேகமாக மாறிவரும் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு (AI) மீதான செலவினங்களை நிறுவனம் அதிகரித்து, தனது செயல்பாடுகளை மறுசீரமைத்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் சுமார் 10% பணியாளர்கள் […]

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் ” செங்கோட்டையன் மிகவும் திமிர் பிடித்தவர்.. அதிமுகவினர் நல்ல சட்டை போட்டால் கூட செங்கோட்டையனுக்கு பிடிக்காது.. அவர் மோசமான குணம் கொண்டவர்.. செங்கோட்டையன் […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி தலைவர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.. அதன்படி விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் விஜய் மட்டும் தனது தேர்தல் பரப்புரையை அடுத்தடுத்து ரத்து […]

ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுக்கும் செயல்முறை, இதுவரை ஒரு நீண்ட காலதாமதமான நடைமுறையாகவே இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை முழுமையாக மாறப்போகிறது. EPFO ​​(ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) ‘EPFO 3.0’ எனப்படும் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்திற்குத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. இந்த புதிய அமைப்பு நடைமுறைக்கு வந்தால், PF பணத்தை எடுப்பது என்பது வங்கிப் பரிவர்த்தனைகளைப் போலவே […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமாக இருப்பது ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. விலையுயர்ந்த மருந்துகளையும் ஊட்டச்சத்து மாத்திரைகளையும் விட, நம் வீட்டுத் தோட்டத்திலுள்ள துளசியும், சமையலறையிலுள்ள தேனும் நம் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அற்புதங்களை நிகழ்த்துகின்றன. ஆயுர்வேதத்தின் படி, துளசி மற்றும் தேன் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். தினமும் காலையில் எழுந்ததும் இந்தக் கலவையை அருந்துவது, உடலுக்கு ஒரு இயற்கையான நச்சு […]