fbpx

கரூர் மாவட்டத்தில் பள்ள சங்கனூர் கிராமத்தில் வசித்து வரும் தனபாலுக்கு இரண்டு மனைவிகள் ஒருவர் மேனகா இன்னொருவர் அம்பிகா இருவரும் சகோதரிகள். தனபால் மாட்டு வண்டி ஓட்டி பிழைப்பு நடத்தும் தொழிலாளி. அம்பிகாவின் கணவர்  கடந்த 7 வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்ததால். மேனகாவின் சம்மதத்துடன் அம்பிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் தனபால்.   இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் தனது இரண்டாவது மனைவியான அம்பிகாவை […]

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டை மேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், என சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் […]

உத்தரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கொடுமையால், மனைவியை கோடரியால் கழுத்தையறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள கார்பரா கிராமத்தில் செக்டர்-36 பகுதியைச் சேர்ந்த காஜல் என்பவரை ரவி என்ற இளைஞர், இந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே ரவி காஜலிடம் வததச்சனை […]

பெண்களுக்கு பயன்படும் வகையில் மாதவிடாய் சுழற்சி தெரிந்து கொள்வதற்கான வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக சிரோனா ஹைஜீன் என்ற பெண்களுக்கான சுகாதார நிறுவனத்துடன், வாட்ஸ்அப் இணைந்து செயல்பட்டுள்ளது. இந்த வசதியின்படி பெண்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. பெண்கள் இனி தங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க ஒரு ஆண்டிராய்டு செயலி தனியாக வைத்திருக்க அவசியம் இல்லை. இதற்காக 9718866644 என்ற […]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஊட்டல் பகுதியில் அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இந்த காட்டில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் உள்ளவர்கள் காப்பு காட்டிற்கு தங்களது வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடுகளை காலையில் ஓட்டிச்சென்று மேய்த்து விட்டு மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிவிடுவர். முனுசாமியும் அவரது மனைவி உமாவும் ஆம்பூர் அருகே உள்ள பைரபள்ளியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தாமாக 15-க்கும் மேற்பட்ட […]

திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ சூட் எடுக்கும் தொழில் செய்து வருபவர், 23 வயதான இளமாறன். இவர் சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வசித்து வருகிறார். இளமாறன் தனது நண்பர் தீபக்குமார், சோனியா இருவரின் திருமண நாளுக்காக போட்டோ சூட் எடுக்க, மெரினா கடற்கரைக்கு வந்துள்ளனர். மேலும் இவர்களுடன் இவர்களது நண்பர்கள் தினேஷ் விஜய் பிரபா மற்றும் கார்த்தி என்று என மொத்தம் ஏழு பேர் வந்துள்ளனர். மெரினா பின்புறம் உள்ள […]

ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வருபர் சண்முகம் (54). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இருவரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மற்ற இரண்டு பெண்களும் படித்து வருகின்றனர். ஈரோடு நாராயணவலசு திருமால்நகர் பகுதியில் வசித்து ‌வருபவர் சரவணன். இவருடைய மனைவி காந்திமதி (40). காந்திமதிக்கு தமிழ்ச்செல்வி அக்கா முறையாகும். சரவணன், காந்திமதி […]

கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 11ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்திருக்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஆன்லைன் மூலம் பொதுக்குழுவை நடத்த மாற்றுத் திட்டத்தையும் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், இது […]

சென்னையை அடுத்து கேளம்பாக்கம் அருகே உள்ள ஏகாட்டூர் பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு அப்பார்ட்மெண்ட் உள்ளது. 30 மாடிகளை கொண்ட அபார்ட்மெண்ட் குடியிருப்பில் 24 வது மாடியில் வில்லியம் ஜேம்ஸ் என்பவரும் அவரது மகள் ஜெனிபரும்(35) வசித்து வந்தனர். மென்பொருள் பொறியாளராக ஜெனிபர் பல்வேறு ஐ.டி. கம்பெனிகளில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் ஜெனிபரின் வேலை பறிபோனது. இதன் பிறகு பல்வேறு ஐ.டி. கம்பெனிகளில் வேலை தேடியும் அவருக்கு […]

நாகர்கோவில் காசி மீதுள்ள மேலும் இரண்டு வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையை சி.பி.சி.ஐ.டி.போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். காசியால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடந்துவருகிறது. நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் சுஜி என்ற காசி (27). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் கடந்த 2020-ம் வருடம் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு […]