சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஏஐ உடன் கூடிய பாலியல் பொம்மைகளை உருவாக்கி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் பல புதுப்புது வளர்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பல தொழில்நுட்ப வளர்ச்சிகளை …