fbpx

Snoring: பொதுவாக தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் உடையவர்களாக இருந்து வருகின்றனர். குறட்டை விடும் நபருக்கு அந்த சத்தம் கேட்க விட்டாலும் அருகில் படுத்து உறங்கும் நபருக்கு மிகப்பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது. மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் ஏற்படும் பாதிப்பினாலேயே குறட்டை சத்தம் உருவாகிறது. இதனை எவ்வாறு சரி …

நீங்கள் இந்திய ரயில்களில் பயணம் செய்துள்ளீர்கள் என்றால், ரயில் பெட்டியில் ஒரு அடையாளம் எழுதப்பட்டிருப்பதை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆம், இவை சில ரயில்களில் 5 இலக்கங்களாக இருக்கும். சிலவற்றில் 6 இலக்கங்களை கொண்டிருக்கும். இந்த எண்களுக்குப் பின்னால் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா..?

இந்த எண்களில் உள்ள முதல் இரண்டு இலக்கங்கள் அந்த குறிப்பிட்ட பெட்டி …

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் விண்கலம் அனுப்பி சாதித்த நிலையில், கடந்த 2008 முதல் அதற்கு முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டில் சந்திராயன் 1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. நிலவில் இருந்து அது எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் வாயிலாக நிலவில் நீர் இருக்கும் சுவடுகள் தெரிந்தது.

அதை தொடர்ந்து …

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே …

தூக்கம் என்பது நம் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். உணவு, உடற்பயிற்சி மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளைப் போலவே, தூக்கமும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் தூங்குவது முக்கியம்.. ஏனெனில் உங்கள் உடல் ஓய்வெடுக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மணிநேரம் தேவைப்படுகிறது. இருப்பினும், …

மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரைமணி நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு நல்லது என்று இங்கிலாந்தின் ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மதியம் சாப்பிட்டு முடித்ததும் நம்மில் பலருக்கு கிறக்கம் ஏற்பட்டு உறக்கம் வருவது வழக்கம். சிறிது நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும். ஆனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் அப்படி தூங்க முடியாது. அதனால் அருகில் உள்ளவர்களிடம் …

உலகம் முழுவதும் உறங்கிக் கொண்டிருக்கும் போது செல்போன், சுவர்கள், கடிகாரங்களைப் பார்ப்பது மற்றும் வீட்டின் சிறிய விவரங்களைப் பார்ப்பது பலரை ஆட்டிப்படைக்கும் வலி. தூக்கமின்மை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ள பிரச்சனையாகும். தூக்கமின்மை பல ஆபத்தான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது.

’உங்களின் நிம்மதியான தூக்கத்தை கெடுப்பது இந்த உணவுகள்தான்’..!! ’இதை இரவில் தவிர்த்திடுங்கள்’..!!

தூக்கமின்மைக்கு பல வெளிப்புற சூழல்கள் காரணமாக இருந்தாலும், நீங்கள் என்ன …

சிலருக்கு ஒரேநாள் இரவில் உடல் எடை கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். உண்மைதான்! சில காரணங்களால் உடல் எடை விரைவாக கூடலாம்.

நம் உடலில் 7000 கலோரி செலவழிக்கப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் இருந்தால் உடல் எடை 1 கிலோ அதிகரிக்கும்.

 

மது – முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அல்லது முந்தின …

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முறையான டயட் மற்றும் தொடர் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தூக்கமும் மிகமிக முக்கியம். சரியாக தூங்காவிட்டால், அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, சராசரியாக ஒரு நபர் 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும். ஆனால், அனைவராலும் அனைத்து நாட்களிலும் நன்றாக தூங்க முடியாது. அதற்கு …

வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே இந்திரா நகர் பகுதியில் வீடு ஒன்றில் விபச்சார தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார், அங்கிருந்த ஒரு வாலிபரையும், இரண்டு …