fbpx

Water: சிறுநீரகங்கள் சரிவர இயங்க ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது அவசியமாகியுள்ளது.

கோடையில் மக்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் அதிக குளிர்ந்த நீரை திடீரென குடித்தால், அது மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அத்தகைய சூழ்நிலையில் வெப்ப பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. …

Indian Navy: 22 இந்தியர்கள் உட்பட 30 பணியாளர்களுடன் பனாமா நாட்டின் கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் ஹவுதி தீவிரவாதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, இந்திய கடற்படைடின் ஐஎன்எஸ் கப்பல் தக்க பதிலடி கொடுத்து உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் மேற்கு இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துவரும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு …

உடல் பருமனை குறைப்பதற்காக கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தையால் பேட்டை டிவி நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என்ற இரட்டை ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். ஹேமசந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்துவிட்டு பணியில் இருந்துள்ளார். 26 வயதான இவர், உடல் பருமன் …

Iran – Israel war: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3-ம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என இணையவாசிகள் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நாஸ்ட்ரடாம்ஸ் கணிப்பு உண்மையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் …

ADMK: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . இந்த பொது தேர்தலில் வாக்குப்பதிவு தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உட்பட 102 தொகுதிகளில் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக மற்றும் …

IPL 2024: நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் விலகி இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி சென்னை அணிகின்ற ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

2024 ஆம் வருட ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது . 20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாலு வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் …

ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊகவணிகங்களைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சங்கிலித் தொடர் போன்ற பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் தங்கள் கோதுமை இருப்பு நிலையை போர்ட்டலில் (https://evegoils.nic.in/wheat/login.html) 01.04.2024 முதல் அறிவிக்க வேண்டும் என்றும், …

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் வழக்கில் சந்தேகிக்கப்படும் 2 பேர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான சில பொருட்களும் தடயவியல் நிபுணர்கள் …

இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2022 இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய சூழலில் …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல விதமான உணவுகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் பலரும் காலையில் எழுந்ததும் அவித்த முட்டைகளை சாப்பிட்டு வருகின்றனர். புரதச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும் முட்டையை சாப்பிடும் போதுஉடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

மேலும் இது பசியை கட்டுக்குள் வைப்பதால் அதிகமாக …