தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி: விருகம்பாக்கம் தொகுதி 136-வது வார்டில் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டப்பட்டது. அது சேதமடைந்ததால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. அந்த இடம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. சிஎம்டிஏவில் குடியிருப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ல் […]
மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை….தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும், அதற்கு கீழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி நினைப்பதில்லை.. யாரும் விரும்பாத வறுமை வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் […]
தொழிலாளர் நல நிதி பங்கு தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து, அரசு இணையதளத்தில் பதிவு செய்து ரசீது பெற, நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச்சட்டம் 1972 மற்றும் விதிகள் 1973, சட்டப்பிரிவு 2(டி)-ன் கீழ் வரும் தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு […]
The 700-year-old Alamgudi Namapureeswarar Temple.. A rare place where the sun itself performs puja..!
தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு ரூ.45,000 சம்பளம் கொடுப்பதாக பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட்அப்பில் பணிபுரியும் ரஷ்ய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுடுள்ள அவர், இந்த பெரிய சம்பள காசோலையின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் ஐடி மையமான பெங்களூருவில் வசிக்கும் யூலியா அஸ்லமோவா என்ற பெண், தனது கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்தார்.. கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இந்தியரின் மனைவியான யூலியா, இன்ஸ்டாகிராமில் […]
The tragic incident in Cuddalore where four women died on the spot after being struck by thunder and lightning while working in the fields.
Annamalai has raised the question, “Why is there so much confusion over how many tables were set up for the area inspection in the Karur incident?”
Kanimozhi MP’s mother Rasathi Ammal has been admitted to a private hospital in Chennai.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பலரும் மோசடிகளில் சிக்கி தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.. அந்த வகையில் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்த பலர் ஏமாற்றப்பட்டனர். இப்போது அவர்கள் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர். கேரளாவின் வயநாட்டில் ஒரு இளைஞன் சமூக ஊடகச் செய்தியால் ஈர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் பணம் கிடைக்கும் என்று கூறப்பட்ட […]
அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தின் பைன் பிளஃப் பகுதியில், 50 வயதான லூயிஸ் தாம்சன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது இளம் மகள் லியோனா சேகரித்து வைத்திருந்த முக்கிய ஆதாரங்கள், இரு இளைஞர்களைக் கைது செய்ய உதவியுள்ளன. கணவரை இழந்த பிறகு வாடகை வருமானத்தில் தனியாக வாழ்ந்து வந்த லூயிஸ் தாம்சன், தனது தனிமையைப் போக்க, அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் டெலிவரி ஊழியர்களாக பணிபுரிந்த கெவியான் ஹாரிஸ் (22) மற்றும் […]

