Suspicious behavior.. The demon who brutally killed his wife and daughter! Bagheer in Chennai..
Chennai
It has been reported that the campaign of Vijay, which was scheduled to be held in Villivakkam, Chennai, has been canceled.
TVK leader Vijay introduced all 234 candidates on one platform
Vijay releases a promise for the youth!
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.. பெட்ரோல் டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
இன்றைய காலக்கட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் மூலம் இண்டர்நெட் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளது. குறைந்த இணைய வேகத்தால் மக்கள் சிரமப்பட்ட சகாப்தம் நீண்ட காலமாகிவிட்டது. 4G இண்டர்நெட் வந்த பின்னர், நிறுவனங்கள் இப்போது அதை மலிவு விலையிலும் வேகமாகவும் மாற்ற போட்டியிடுகின்றன. இதன் விளைவாக, இணைய இணைப்புத் துறையில் கணிசமான அளவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் நடந்து வருகின்றன. இது சம்பந்தமாக, பின்லாந்து நிறுவனமான நோக்கியா தனது மிகப்பெரிய ஆராய்ச்சி மையத்தை தமிழ்நாட்டின் […]
பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், அங்கிருந்து மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த சூழலில் […]
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோய் வழக்குககள் பதிவாகி உள்ள சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.. . மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில், 1,00,097 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது புற்றுநோய் பாதிப்பு விகிதத்தில் ஒரு திடீர் அதிகரிப்பைக் கோடிட்டுக் […]

