பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு சாப்பிடுவது பல்வேறு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அப்படியிருக்க பலரது வீடுகளிலும் எண்ணெயில் பொரித்த பூரியை இரவு உணவாக அல்லது காலை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். ஒரு சிலருக்கு பூரி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், …
oil
அவசரமான கால சூழலில், குக்கர் இல்லாமல் சமைக்கவே முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது. குக்கரில் சமைப்பதால், நேரமும் வேலையும் மிச்சம் ஆகிறது. இதனால் இல்லத்தரசிகள் குக்கரில் சமைக்க தான் விரும்புகிறார்கள். ஒரு பக்கம் இது வேலையை மிச்சம் செய்தாலும், மற்றொரு பக்கம் குக்கரில் இருந்து வெளியேறும் நீர் பெரும் பிரச்சனையாக இருக்கும். அப்படி குக்கரில் இருந்து …
பொதுவாக நமது வீட்டை சுத்தம் செய்ய நாம் துடைப்பம் பயன்படுத்துகிறோம். ஆனால், புதிய துடைப்பம் வாங்கி வீட்டை சுத்தம் செய்தால், வீடு இருந்ததை விட அதிகம் குப்பையாகி விடும். ஆம், புது துடைப்பத்தில் இருந்து வரும் தூசியை சுத்தம் செய்வதே பெரிய பிரச்சனையாக இருக்கும். இதுக்கு ஒரு தீர்வே இல்லையா என்று நாம் பல நேரங்களில் …
பொதுவாக குழந்தைகள் இனிப்பு வகையான பொருட்கள் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவதால், அடிக்கடி அவர்களுக்கு சொத்தை பல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே, குழந்தைகளுக்கு ஏற்படும் சொத்தை பல் பிரச்சனையில் இருந்து, அவர்களை பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் சாக்லேட் உள்ளிட்ட இனிப்பு நிறைந்த பொருட்களை …
பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரி 5.5% லிருந்து 27.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது, இதன் மூலம் சர்வதேச விலை வீழ்ச்சியின் முழு நன்மையும் இறுதி நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதிசெய்கிறது. முன்னணி சமையல் எண்ணெய் சங்கங்கள் மற்றும் …
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் (NIN) ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதில், பாமாயிலை மிதமாக உட்கொண்டால் இரத்தக் கொழுப்பைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய உணவு வழிகாட்டுதல்கள், இந்தியர்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்தைப் பற்றி தகவலறிந்து தேர்வுகளைச் செய்ய அதிகாரம் …
இந்திய சமையல் அறைகளில் எண்ணெய் என்பது இன்றியமையாத ஒன்றாகும். பெரும்பாலான இந்திய உணவு பொருட்களுக்கு எண்ணெய் தான் மூலப்பொருள். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய் சிறந்தது என்பதை பார்க்கலாம்.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், எண்ணெய்களில் சிறந்தது ஆலிவ் எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் …
பொதுவாக கருஞ்சீரக எண்ணெய் என்பது அனைத்து வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்தது. அந்த காலத்தில் பெரியவர்கள் உணவுகளில் அடிக்கடி கருஞ்சீரகத்தை பயன்படுத்தி வந்தார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தலை முதல் கால் வரை ஏற்படும் பல்வேறு வகையான பாதிப்புகளையும் குணப்படுத்தும் தன்மை கருஞ்சீரகத்திற்கு உண்டு. அந்த வகையில் கருஞ்சீரகத்திலிருந்து தயாரிக்கப்படும் …
மனைவி தன்னை பத்தினி என்று நிரூபிப்பதற்காக ஊர் மக்கள் முன்பு கொதிக்கும் எண்ணெயில் அவரை கைவிடச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மண்டல வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அந்த கணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தேனேபள்ளே …
சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் கீழ்நோக்கிய போக்கில் உள்ளன, இது இந்தியாவில் சமையல் எண்ணெய் துறையில் சாதகமான சூழ்நிலையை அளிக்கிறது. …