தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

தமிழ்நாட்டை 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுகவின் தலைவருமாக இருந்த மு.கருணாநிதியின் 101வது பிறந்த நாள் இன்று. அரசியல், இலக்கியம் திரைப்படம், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் அழியாத் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர் மு.கருணாநிதி. 1924 ஜூன் 3 – திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் பிறந்தார். திராவிட அரசியலில் மைல்கல்லாக இருந்த முத்துவேல் […]

நாளை தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் […]

Brushing Teeth: பல் துலக்கிய பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கழுவாமல் இருப்பது பல் சிதைவுக்கு ஆளாகும் நபர்களுக்கு பயனளிக்கும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பல் துலக்கிய உடனேயே வாயை கழுவ வேண்டும் என்பது சாதாரண மனநிலை. இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், நமது டூத் பேஸ்டில் உள்ள அதிக செறிவு கொண்ட ஃவுளூரைடை நாம் விழுங்கக் கூடாது என்பதால் நாம் அவ்வாறு செய்கிறோம். ஆனால், பல் […]

Syria war monitor reports 12 killed in latest Israeli strikes near Aleppo. The UK-based Syrian Observatory for Human Rights (SOHR) said at least 12 pro-Iranian fighters were killed in an overnight Israeli strike that hit a factory near Aleppo in the north of Syria.

Pembrolizumab: குடல் புற்றுநோய் கட்டிகளை கரைத்து சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடிய “பெம்ப்ரோலிசுமாப்” என்ற மருந்தை பிரிட்டன் மருத்துவர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனை, கிறிஸ்டி என்ஹெச்எஸ் அறக்கட்டளை, செயின்ட் ஜேம்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை, சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, “பெம்ப்ரோலிசுமாப்” என்ற மருந்தைப் பயன்படுத்தி மருத்துவர்கள் பரிசோதனைகளை நடத்தின. இது ஒரு குறிப்பிட்ட புரதத்தை குறிவைத்து, நோயெதிர்ப்பு உயிரணுக்களில் இருந்து தடுக்கிறது, […]

ICMR : அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து, ஜூஸ் மற்றும் குளிர் பானங்களை மக்கள் நாடிசெல்கின்றனர். அந்தவகையில் வெயிலுக்கு இதமாகவும் உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடிய பானங்களில் பலரது விருப்பமாக இருப்பது கரும்பு ஜூஸும் ஒன்று. ஆனால் கரும்புச் சாற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், உடல்நலக் கேடுகளைக் கருத்தில் கொண்டு அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) எச்சரித்துள்ளது. சிறந்த உணவு முறைகளை […]

Modi: நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து பிரபல ஜோதிடர் சச்சின் மல்ஹோத்ரா கணித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கின்றன. இதேபோல், மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதமும் அதிகரித்து காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், பிரபல ஜோதிடர் சச்சின் மல்ஹோத்ரா, முந்தைய தேர்தல்களுடன் […]