TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
தமிழ் திரையுலகில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மென்மையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ராஜேஷ் (வயது 75), உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 29) காலமானார் என்பது சினிமா உலகிற்கும், வாசக உலகிற்கும் பேரிழப்பாகும். நடிப்பில் நுட்பமும், எழுத்தில் ஆழமும் கொண்ட அவரைப் பற்றிய பல தகவல்களை இங்கே பார்க்கலாம். பள்ளி ஆசிரியர்: மன்னார்குடியைப் பூர்விகமாகக் கொண்ட நடிகர் ராஜேஷ், தனது பள்ளிப்படிப்பை பல்வேறு இடங்களில் முடித்தார். அதன் […]
தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மையத்திற்கு ஒரு சீட்டை ஒதுக்கி இருக்கிறது. அதன் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த தனது மகன் விஜய பிரபாகரனை எம்பி ஆக்கி […]
To the question raised by PMK leader Anbumani Ramadoss, “What did I do wrong?”, PMK founder Ramadoss replied, “It was not Anbumani who made the mistake, it was me who made the mistake by making him a Union Minister at the age of 35.” This has created a huge stir in politics.
ஈரானுக்குப் பயணம் செய்த மூன்று இந்திய குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. காணாமல் போன இந்திய இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ஈரானில் உள்ள அதிகாரிகளை இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தூதரகம் X இல் ஒரு பதிவில் “ஈரானுக்குப் பயணம் செய்த 3 இந்தியர்களின் குடும்பத்தினர், தங்கள் உறவினர்கள் காணாமல் போனதாக இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரானிய […]
அந்த ஏழு நாட்கள், கன்னி பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களில் நடந்து புகழ்பெற்ற நடிகர் ராஜேஷ் காலமானார். திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.. அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரை நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது […]
மே 29 ஆம் தேதியான இன்று விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்திய மக்களின் சேமிப்பிலும் தங்கம் முதலிடம் வகிக்கிறது. அப்படியிருக்கையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் […]
முகலாய காலம் தொடர்பான பல கதைகள் எப்போதும் விவாதத்தில் இருக்கும். சில நேரங்களில் அது ஒருவரின் ஆட்சியின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களுடன் தொடர்புடையது, சில சமயங்களில் ஒரு அரசனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடையது. முகலாய சகாப்தத்துடன் தொடர்புடைய இதுபோன்ற பல கதைகள் வரலாற்றின் பக்கங்களில் முக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தனது வளர்ப்புத் தாயைக் காதலித்த முகலாயப் பேரரசரைப் பற்றிய ஒரு கதை உள்ளது. அதன் விளைவு அக்பர் […]
உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எவரெஸ்ட். நேபாளம் நாட்டில் அமைந்துள்ள இந்த மலையில் ஏறுவது மலை ஏற்றம் மேற்கொள்பவர்களின் கனவு என்றேக் கூறலாம். திபெத் – நேபாளம் எல்லையில் அமைந்துள்ள எவரெஸ்டில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக உச்சிக்கு ஏறுகின்றனர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது, உறைபனி வானிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை ஏறுபவர்கள் […]
உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு 3,07,900-க்கும் மேற்பட்ட இறப்புச் சான்றிதழ்களை தயாரிக்க ரஷ்யாவின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போருக்கு முன்னர் இதுபோன்ற ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய கொள்முதல்களின் அளவு படையெடுப்புக்கு முந்தைய நிலைகளை விட மிக அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கு முன்பு, இறந்த வீரர்களின் உறவினர்களுக்கான சான்றிதழ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து […]
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) மாதிரிப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று சிவில் பாதுகாப்பு மாதிரி பயிற்சிகள் மீண்டும் தொடங்கவுள்ளது. அதேபோல், […]