fbpx

காஞ்சிபுரத்தில் ரவுடி கும்பல் ஒன்று‌ கையில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ஒருவரை விரட்டிச்சென்ற சம்பவம் நேற்று நடந்ததுள்ளது. அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்திற்கு, கோயில், மற்றும் பட்டு புடவை வாங்குவதற்காகவும் பல பகுதிகளிலிருந்து மக்கள் வருவது வழக்கம் அதனால் எப்பொழுதும் காஞ்சிபுரம் சாலைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் எனவே பொதுமக்களை பாதுகாக்க …

அமைதியின் அடையாளம் ஓபிஎஸ் இனியும் அமைதியாக இருக்கமாட்டார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ”கடந்த 2017இல் காமராஜ் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோதே அவர் மீது ஊழல் புகார் கொடுத்தேன். …

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வரும் 10ஆம் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்றிரவு நாரா நகரில் நடந்த பிரச்சார …

கடந்த 2020-ம் ஆண்டு சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான ஆய்வு கடுமையாக்கப்பட்டது. இதனால் டிக்-டாக் பேன்ற 200-க்கும் மேற்பட்ட சீன நாட்டின் செல்போன் ஆப்கள் முடக்கப்பட்டன. இந்தியாவில் வணிகம் புரியும் சீன நாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில், சீன நிறுவனமான விவோ செல்போன் கம்பெனி …

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்‌ மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தன்னுடன் படைத்த மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, அவரது …

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது…

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, …

ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை அவரது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாகப் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செய்யாத்துரையின் நிறுவன …

அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் கூறி, திமுகவின் கைக்கூலியாக கே.பி.முனுசாமி செயல்படுவதாக கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, கடந்த வாரம் ஓபிஎஸ் திமுக-வை ஆதரிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், …

தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.. இதில் அவர் மார்பில் குண்டு பாய்ந்தது …

சீனா தனது கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குற்றம்சுமத்தி வரும் நிலையில் தலாய்லாமாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும் விமர்சனம் செய்து வருகிறது.இதற்கிடையே, நேற்று முன்தினம் 87-வது பிறந்தநாள் கொண்டாடிய தலாய்லாமாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதற்காக அவரை சீனா நேற்று விமர்சனம் செய்ததுள்ளது.

இதுகுறித்து சீன …