fbpx

கொரொனா பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது… உறுதியானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்கள் ஆவர்.. குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் வலைப்பின்னல்களைக் கொண்ட பிற ஆண்களிடையே குரங்கு அம்மை ஏற்படுகின்றன..

குரங்கு …

உத்தரபிரதேச மாநிலம் குண்டா மாவட்டம் காலனிகஞ்ச் பகுதியில் 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த இளம் பெண்ணுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த ஜாவித் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி அந்த பெண்ணை ஜாவித் மும்பைக்கு கடத்திச் சென்றுள்ளார். அந்த பெண்ணை மும்பைக்கு கடத்தி சென்ற …

தமிழக அரசு பள்ளிக்கூடங்களில் புதிதாக 9 லட்சம் மாணவ மற்றும் மாணவிகள் சேர்ந்துள்ளனர், என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். சென்னையில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளியளவில் முதல் மூன்று …

மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கனமழை காரணமாக, நேற்று முன்தினம் தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்கள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட ஏராளமானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று காலை மீண்டும் மீட்புப் பணி …

மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 ஊதியக் குறியீடுகளை தயாரித்துள்ளது… அதாவது ஊதிய குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை ஆகும்.. கடந்த 2019-ம் ஆண்டில் தொழில்துறை உறவுகள், வேலையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய …

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக, கவுதம் புத்த நகர் நிர்வாகம் மாவட்டத்தில் 144 தடையை நீட்டித்துள்ளது.

கொரோனா பாதிப்பு மீண்டும் நாடு முழுவதும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் தொற்றுப்பரவல் அதிகரித்துள்ளது.. இதையடுத்து பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் …

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கரூர் சென்றுள்ளார்.. இந்த நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கரூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது, கரூர் மாவட்டத்திற்கு ஜவுளி காட்சி அரங்கம் அமைக்கப்படும் என்றும், திருமாநிலையூரில் ரூ.47 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் …

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து சமூக சேவகர் ஒருவர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்..

‘ பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண்கள்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் அப்பெண் பல அதிர்ச்சி தகவல்களை அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர் சமீபத்தில் கோழிக்கோட்டில் உள்ள …

ஆன்லைனில் பணம் செலுத்துவது பணமில்லா பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது என்றால், மறுபுறம், ஆன்லைன் மோசடி சம்பவங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய ஆன்லைன் மோசடி நடைபெற்று வருகிறது.. தொலைபேசியில் தொடர்பு கொண்டு மின்வாரியத்தில் பேசுவதாக கூறும் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை திருடும் மோசடிகள் சென்னையில் அதிகரித்து வருகின்றன… உங்கள் வீட்டின் மின்கட்டணம் கடந்த …

நடுவானில் பறந்தபோது கேபினில் இருந்து புகை வந்ததால் ஜபல்பூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது..

இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.. அப்போது 5,000 அடி உயரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் பறந்தபோது கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.. இதை தொடர்ந்து விமானம் மீண்டும் டெல்லி …