இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானின் அவதார திருநாளான விநாயகர் சதுர்த்தி விழா, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தடைகளை தகர்த்து புதிய காரியங்களை வெற்றியாக்கும் கடவுளாகப் போற்றப்படும் விநாயகருக்கு நடத்தப்படும் இந்த விழா, இந்தியா முழுவதும் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் ‘விநாயகர் உத்சவத்தின்’ தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்து பஞ்சாங்கத்தின்படி, ஆவணி/புரட்டாசி மாதத்தில் வரும் ‘பத்ரபத’ சுக்ல […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, கிராமப்புறங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற நுகர்வோரைப் போலவே கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை புதிய சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் வழக்குகள் ஏதுமின்றி இருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக […]
தமிழகத்தில் பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து நெருங்கி வரும் சூழலில், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, சமையல் எண்ணெய், பூண்டு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 20 சதவீதம் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் துண்டை ஏற்படுத்தியுள்ளது. மளிகைப் பொருட்களில் காரத்திற்குப் பயன்படும் மிளகாய் வற்றல் கிலோ ரூ.220-லிருந்து தரத்திற்கு ஏற்ப ரூ.270 […]
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரைக்கு, திமுக எம்பி கனிமொழி கண்டம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், “வரலாறு பேச வேண்டுமென்றால் நீதிக்கட்சி காலத்திலிருந்தும், தமிழ்ச் சமூகத்துக்காக திமுக என்ன செய்தது என்பதிலிருந்தும் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என சாடியுள்ளார். கலைஞர் […]
நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (NIA), சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA), போதைப்பொருள் தடுப்பு சட்டம் (NDPS) மற்றும் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MCOCA) ஆகியவற்றின் கீழ் பதிவான வழக்குகளை தினசரி அடிப்படையில் விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் கடுமையான ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், கட்சி நிதி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பெருமளவில் பணம் சென்றுள்ளதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள விவகாரங்களையும் அவர் அவையில் சுட்டிக்காட்டினார். முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துப் பேச எதிர்க்கட்சியான திமுக […]
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட விபரீதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சாகர் மாவட்டத்தின் பண்டா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்டா சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கு அடுத்தடுத்து உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரி, சாகர் மாவட்ட மருத்துவமனை மற்றும் பண்டா சிவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துர்மர் […]
தாய்லாந்தில் மேற்கொண்ட ஆண் குறி பெருக்குதல் சிகிச்சைக்குப் பிறகு பிரபல தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களிலேயே ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு, பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் எதிர்பாராத காரணத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. பிரிட்டன் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக ஊடக செல்வாக்காளருமான ஈகோ டெனி ஒபெயிரிபோ (43), பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் ஆண் குறி பெருக்குதல் […]
அபுதாபி செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது முதல் என்ஜினில் ஆயில் அளவு வேகமாக குறைந்ததால், விமானி அந்த என்ஜினை நிறுத்திவிட்டு விமானத்தை கொச்சிக்கு திருப்பியுள்ளார். கொச்சியில் இருந்து அபுதாபிக்கு IX 415 என்ற விமான எண் கொண்ட Boeing 737 விமானம் புறப்பட்டது. புறப்பட்ட […]

