நடிகராக நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ரவிமோகன், தற்போது தனது திரைப்பயணத்தில் புதிய முயற்சியை தொடங்கியிருக்கிறார். நடிப்பைத் தாண்டி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என புதிய பொறுப்புகளை ஏற்றுள்ள அவர், யோகி பாபுவை கதையின் நாயகனாக வைத்து ‘An Ordinary Man’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு கெனிஷா இசையமைக்கிறார். ரவிமோகனின் தனிப்பட்ட வாழ்க்கை ஏற்கனவே பல்வேறு விவாதங்களை சந்தித்த நிலையில், அவரது புதிய […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
செம்பு விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது. உலக அளவில் நிலவும் கடுமையான தட்டுப்பாடு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட செம்பு இறக்குமதி மீது அமெரிக்கா புதிய வரி விதிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. லண்டன் உலோகம் மற்றும் பங்குச் சந்தையில் இந்தத் தொழிற்துறை உலோகம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக உயர்ந்து, புதிய சாதனையாக ஒரு டன் 14,617 டாலரை […]
சென்னையின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்காக 26.5 ஏக்கர் வரை நிலத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டத்துக்கான முதற்கட்ட நிர்வாக அனுமதியை விரைவில் வழங்க அரசு தயாராகி வருகிறது. புதிய வளாகத்தின் முக்கிய கட்டிடம் 15 மாடிகளுடன் சுமார் 20 லட்சம் […]
ஈரானுடனான போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். ஈரானுடன் நடக்கும் போரில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரியும் என்றும், பெட்ரோல் விலை லிட்டர் 2 டாலருக்கும் கீழே குறையும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களாலேயே எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சண்டை முடிவுக்கு வந்தவுடன் சந்தை […]
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது எழுந்துள்ள புகார் தற்போது காவல் துறை விசாரணைக்கு சென்றுள்ளது. ரூ.4.5 கோடி பணம் வழங்கியதாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனவிமல் அளித்த புகார் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது. ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல், சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட […]
சமையல் எரிவாயு சிலிண்டரை மீண்டும் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து வீட்டு உபயோக LPG நுகர்வோரும் 25 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு நகர்ப்புற LPG நுகர்வோருக்கு 25 நாட்களும், கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாட்களும் […]
ஹரியானாவில் குண்ட்லி-மானேசர்-பல்வால் (KMP) விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த கோர விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 3 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மண்டோத்தி கிராமம் அருகே பக்தர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. […]
குழந்தைகளுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுக்கும் முன், அது பாதுகாப்பானதா என்பதை பெற்றோர்கள் உறுதி செய்வது மிகவும் அவசியம். கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமற்ற எண்ணெய் அல்லது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்தால், அது குழந்தைகளின் உடல்நலத்தில் எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் இதன் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், செங்குன்றம் காவல் நிலையத்தில் […]
காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா என்ற கவலை பல பெண்களிடம் உள்ளது. ஆனால், இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி இதற்காகப் பயப்படத் தேவையில்லை என்றே தெரியவந்துள்ளது. மாறாக, வழக்கமாக காபி அருந்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து மிதமாகக் குறையக்கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காபி மார்பகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா என்ற கேள்விக்கு, அது அதிகரிக்காது மாறாக உதவிகரமாக இருக்கலாம் என்று மார்பக நிபுணர் டாக்டர் […]
கிருஷ்ணர் வேடமணிந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனின் உயிரை, அவன் அணிந்திருந்த முத்து மாலையே பறித்த சோகம் பீகாரில் நடந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாக மாலையின் மணி தொண்டையில் சிக்கியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் கூச்செஸ் வட்டாரத்துக்கு உட்பட்ட பகீரத் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஆர்யன், கிருஷ்ணர் […]

