ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது முக்கியம். ஆரோக்கியமான உணவு மற்றும் டயட் என்று வரும் போது பெரும்பாலும் அக்கறை இல்லாமல் ருப்பவர்கள் ஆண்களாக தான் இருக்கிறார்கள்.  ஆண் மற்றும் பெண் என இருபாலரும் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது முக்கியம். ஆரோக்கியமான உணவு மற்றும் டயட் என்று வரும் போது பெரும்பாலும் அக்கறை இல்லாமல் ருப்பவர்கள் ஆண்களாக தான் இருக்கிறார்கள். பெண்களுடன் ஒப்பிடும் […]

உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த […]

நிலக்கடலையில் பல உபரி ரகங்கள் உயிரித் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கிலும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி அதிகம் உண்கின்றனர். இயற்கையான சத்துக்களை அதிகம் கொண்ட இந்த நிலக்கடலையை மனிதர்கள் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். குடல் புற்று நோய் குணமாக புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. உலக சுகாதார நிறுவன கணக்கின் […]

எப்பொழுதும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக காலை கடன் முடிக்க வேண்டும் என்பது தான் சரியான முறையாகும். இதனால் தான் காலை கடன் என்கிற பெயரும் வந்தது.  காலையில் எழுந்து மலம் கழிக்கவில்லை என்றாலே, அங்கு உடம்பில் பிரச்சனை இருக்கிறது என்பது தான் அர்த்தம் ஆகிறது. இப்படி குடல் சார்ந்த பிரச்சினைகளை முற்றிலுமாக நீக்கக்கூடிய இயற்கையாக கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிமுறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து […]

சிலருக்கு ஒரேநாள் இரவில் உடல் எடை கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். உண்மைதான்! சில காரணங்களால் உடல் எடை விரைவாக கூடலாம். நம் உடலில் 7000 கலோரி செலவழிக்கப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் இருந்தால் உடல் எடை 1 கிலோ அதிகரிக்கும்.   மது – முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அல்லது முந்தின நாள் போதுமான நீர் அருந்தாமல் இருந்தால் மறுநாள் உடல் எடையில் மாற்றம் தென்படும். […]

  பல்வேறு மாறுபட்ட டயட் கோட்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம். மாதந்தோறும் புதுப் புது கோட்பாடுகளும் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் உங்களுக்கு ஏற்றது எது என எப்படி கண்டறிவது? வல்லுனர்களின் கருத்துக்களை முன்வைப்பது மூலம் தீர்வைக் காட்டுகிறார் ஃபாயே ரெமிடியாஸ். எந்த ஒரு டயட் முறையும் ஆரோக்கியத்திற்கான மந்திர சூத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் உடலின் தன்மை மற்றும் வயிற்றின் தன்மைக்கு ஏற்பவே முடிவு செய்ய வேண்டும். உங்களை ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், திருப்தியாகவும் வைத்திருக்கும் அதே நேரத்தில் உங்கள் சருமம் மற்றும் கூந்தல் நலனையும் […]

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற சரிவிகித உணவு உண்ண வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் சரிவிகித உணவு உட்கொண்டால் தான் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இருப்பினும், உணவை பொருத்தமட்டில் எதை உண்ணலாம் எதை தவிர்க்கவேண்டும் என்ற சந்தேகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது வழக்கம். போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள தவறினால் சிசுவிற்கு பிறவி குறைபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாகும். எடை […]

மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் விடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன. சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த […]

வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள சில சட்டத்திட்டங்களை கடந்த ஜனவரி 2022ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அது தொடர்பான தகவல்களை பார்க்கலாம். வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா மறுபரிசீலனை செய்த பின்னர் பிப்ரவரி 5, 2020ல் நிலைக்குழு முன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரில் இரு அவைகளும் இது குறித்த மசோதாவை நிறைவேற்றியது. […]

பெண்களுக்கு வரக்கூடிய பெரும்பான்மையான நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமென்றாலும் பெண்கள்தான் இந்த புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சீரற்ற வாழ்க்கைமுறை, உடற்பருமன் மற்றும் வளர்சிதைமாற்ற பிரச்சனைகளால் மார்பக புற்றுநோய் உருவாகிறது. இருப்பினும், n-3 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது இது கொடிய நோயை வெல்ல உதவும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டியின் இதழான மெனோபாஸில் இதுகுறித்த […]