அம்மா… அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க. தேடாதீங்க’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, ப்ளஸ் 2 படிக்கும் மாணவி, தனது நெருங்கிய தோழியுடன் காணாமல் போயிருப்பது திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்து உள்ள பட்டிவீரன்பட்டி அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கண்ணன். இவருக்கு செல்வ ஹர்ஷனா(17) என்கிற ஒரு மகள் இருக்கிறாள். அதே பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டை பகுதியைச் […]

நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நடிகை நயன்தாராவின் காதல், கல்யாணம், குழந்தை என எல்லாமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி விட்டது. நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையும் சினிமாவை போலவே பரபரப்பு, எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறிவிட்டது. நயன்தாராவின் காதல் கிளைமாக்ஸ் காட்சி, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அரங்கேறியது. 6 ஆண்டுகளாக காதலித்தவர்கள் ஒன்றாகவே வாழ்ந்தும் வந்தார்கள். இந்நிலையில் […]

ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், சிறுமி ஒருவர் உதவி கேட்டும், அவரை மீட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் மனிதாபிமானம் இன்றி செல்போன்களில் வீடியோ எடுத்த அவலம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. மாயமான சிறுமியை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், பலத்த காயங்களுடன் அந்த சிறுமி அடிபட்டு கிடந்தது தெரியவந்தது. தலை […]

ரயில் நிலையத்தில் ஓய்வு அறையில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அஸ்வின் குமார் என்பவர் திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான சாந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக, சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டு, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுள்ளளனர். ரயில் அரக்கோணம் வந்த நிலையில், சாந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த, அஸ்வின் குமார் ரயிலில் […]

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாடிய போது ஆயிஷா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், […]

ஒரு தலை காதலை ஏற்க மறுத்த மறுத்த இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் தலையை சுத்தியலால் தாக்கி, கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து, கால்களையும் வெட்டி, வெறித்தனமாக இளைஞர் கொலைச் செய்துள்ளது கேரளாவை தாண்டி அதிர வைத்துள்ளது. இளம்பெண் விஷ்ணு பிரியாவை ஒரு தலையாய் காதலித்து வந்த இளைஞர் தொடர்ந்து தனது காதலைச் சொல்லியும், ஏற்க மறுத்ததால், […]

புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 38). இவருக்கு சங்கரன்பேட்டை காமன்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (31) என்பவர் பதிதாக அறிமுகம் ஆகினார். ராஜசேகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் , அதனால் பணம் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாகவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை முழுவதுமாக உண்மை என்று நம்பிய லூர்துபெலிக்ஸ் தன்னிடம் இருந்த பணம் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து […]

அரியலூர் மாவட்டம், பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த கலைமணி என்பரது மனைவி மலர்விழி (வயது 29). இவர்நேற்று முன்தினம் காலை அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி(40), மலர்விழி இவரும் சமையல் செய்வதற்காக, அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர். இருவரும் சைக்கிளில் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் மலர்விழி மற்றும் கண்ணகி வீடு திரும்பாததால் கலைமணி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த […]

திருட வந்த இடத்தில் பண மூட்டையுடன் திருடன் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர் சமந்தாராய் (42). மென் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த மாதம் தனது மனைவியுடன் வெளிநாடு சென்றுள்ளார். இதனால் வீட்டில் யாருமில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, […]

தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு பேசியதால் கல்லூரி மாணவியும், அவருடைய உறவினரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் அஸ்வத் (44). இவரது வீட்டின் அருகே மதுரா (24) என்ற பி.எட். படிக்கும் மாணவி வசித்து வந்துள்ளார். அஸ்வத்தும், மதுராவும் உறவினர்கள் என்பதால், இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே தகாத உறவு […]