fbpx

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது தற்காலிகமானது தான். கர்ப்பகால நீரிழிவு நோயை பரிசோதிப்பது முக்கியம், எனவே உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க சிகிச்சையைத் தொடங்கலாம். கர்ப்பகால நீரிழிவு பொதுவாக கர்ப்பத்தின் 24 வது வாரத்தில் உருவாகிறது, எனவே நீங்கள் 24 மற்றும் 28 வாரங்களுக்கு இடையில் நீரிழிவு நோய் பிரச்னை உள்ளதா …

நீரிழிவு நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஒரு சுகாதார நிலை. நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளன.

இதை எளிமையாகச் சொல்வதானால், டைப் 1 நீரிழிவு என்பது இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தால் அழிக்கப்படுவதைக் குறிக்கிறது. மற்றும் டைப் …

புற்றுநோய், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற சில முக்கியமான மருந்துகளின் விலையை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் மருந்துக்காக அதிகம் செலவு செய்கின்றனர். சுகாதாரச் செலவைக் குறைப்பதன் மூலம் பல நோயாளிகளுக்கு பணரீதியாகவும் நிவாரணம் அளிக்க முடியும் என்ற …

ருத்ராட்சம் ஆயுர்வேதத்தில் மருத்துவ குணங்களின் சுரங்கமாக பார்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய நோய்களைக் கூட குணப்படுத்தக் கூடியது. இது மத முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இந்திய நாட்டுப்புற வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பரவலான நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், காய்ச்சலால் ஏற்படும் அமைதியின்மை, சின்னம்மை, காசநோய், நாள்பட்ட இருமல், ஆஸ்துமா, சயாட்டிகா, …

Menstruation: இரத்த ஓட்டத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், மெனோபாஸ் சொசைட்டியின் மெனோபாஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், பல் இழப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு இடையே சாத்தியமான தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மாதவிடாய் நின்ற பிறகு, ஒரு …

Cancer: புற்றுநோயின் நிகழ்வு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது, மேலும் சுமார் 60% புற்றுநோய் கண்டறிதல்கள் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களில் ஏற்படுகின்றன. சுகாதாரப் பாதுகாப்பில் தற்போதைய மேம்பாடுகளுடன், சராசரி ஆயுட்காலத்தின் அதிகரிப்பு புற்றுநோயின் நிகழ்வுகளின் அதிகரிப்புடன் பொருந்துகிறது. இதனால் முதியோர்கள் அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

வயதாவது என்பது உடலின் செல்கள் மற்றும் திசுக்களில் …

கார்டியோவாஸ்குலர் நோயானது முக்கியமான உலகளாவிய சுகாதார கவலையாக தொடர்ந்து வருகிறது. உலகளவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கான முக்கிய காரணங்களாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிக எண்ணிக்கையிலான மரணத்தை ஏற்படுத்தும் இந்த நிலைமைகள் தவிர்க்க முடியாதவை அல்ல. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை …

Noodles: இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பெரும்பாலான உயர்நடுத்தர, நடுத்தர குடும்பங்களில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அன்றாட உணவுகளில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. காரணம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை பரபரப்புக்கு இடையே சீக்கிரம் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்ய வேண்டும். கணவருக்குத் தனியாக சாப்பாடு செய்ய வேண்டும். தவிர குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடக்கூடிய உணவுகளில் …

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோய் திடீரென வராது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நீண்ட காலமாக இதற்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக தாகம், சோர்வு, திடீர் எடை இழப்பு, அதிகரித்த பசியின்மை, கால்கள் அல்லது கைகளில் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் நீரிழிவு நோய் வருவதற்கு முன்பே …

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை முழுவதுமாக குணப்படுத்தி மருத்துவ உலகில் சாதனை புரிந்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

ஷாங்காய் சாங்ஜெங் மருத்துவமனை, சீன அறிவியல் கழகத்தின் மாலிக்கியூல் செல் சையின்ஸ் பிரிவின் சிறப்பு மையம் மற்றும் ரெஞ்சி மருத்துவமனையை சேர்ந்த குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த சிகிச்சை முறை, செல் டிஸ்கவரி (Cell Discovery) என்ற இதழில் …