fbpx

நரம்பியல் சம்பந்தமான நோய்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் சுமார் 1.10 கோடி மக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலக மக்கள் தொகையின் வளர்ச்சி மற்றும் முதுமை மற்றும் அதிகரித்த வெளிப்பாடு காரணமாக உலகளவில் பக்கவாதம், அல்சைமர் நோய், பிற டிமென்ஷியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நரம்பியல் நிலைமைகளுடன் வாழும் …

பொதுவாக ஒரு சாதாரண மனிதர் தினமும் பழங்கள், காய்கறிகள் என ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் பழங்களிலேயே ஏதாவது ஒரு வகையை கண்டிப்பாக உட்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக அன்னாசி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் பல நோய்கள் …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளினாலும் இந்த சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே காலம் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்தே ஆக வேண்டும் …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல விதமான உணவுகளையும், டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் பலரும் காலையில் எழுந்ததும் அவித்த முட்டைகளை சாப்பிட்டு வருகின்றனர். புரதச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும் முட்டையை சாப்பிடும் போதுஉடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

மேலும் இது பசியை கட்டுக்குள் வைப்பதால் அதிகமாக …

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

பட்ஜெட் தாக்கல் செய்து அவர் பேசுகையில், தமிழ் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது. உழவர்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர் வாழ்க்கையை மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும். …

Guava: பொதுவாக பழங்களில் கொய்யாப்பழம் மிகவும் சத்து வாய்ந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் பெற்றதாகவும் இருந்து வருகிறது. ஆனால் கொய்யா பழத்தை விட கொய்யா இலைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. கொய்யா இலை உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பது முதல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பது வரை பல …

பொதுவாக நெல்லிக்காயில் பல்வேறு வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு ஊட்டச்சத்து நிறைந்த நெல்லிக்காய் அதிகளவு புளிப்பு சுவையில் இருப்பதால் பலருக்கும் பிடிக்காது. ஒரு சிலர் நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நன்மையை தரும்.

ஆனால் நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிட முடியாது. …

பொதுவாக வாழை மரத்தின் தண்டு, இலை, காய், பழம், பூ என அனைத்துமே ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக வாழைப்பூ பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ பண்பு நிறைந்ததாக உள்ளது. வாழைப்பூவில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி போன்ற …

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்து வருகிறது. அன்றாட உணவு பழக்க வழக்கங்களும், தவறான வாழ்க்கை முறையுமே இதற்கு காரணமாக இருந்து வருகிறது. உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுவதால் நீரழிவு நோய் வருகிறது. இதனை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்தால் உணவு பழக்கங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.…

பொதுவாக கருஞ்சீரக எண்ணெய் என்பது அனைத்து வகையான நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்தது. அந்த காலத்தில் பெரியவர்கள் உணவுகளில் அடிக்கடி கருஞ்சீரகத்தை பயன்படுத்தி வந்தார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தலை முதல் கால் வரை ஏற்படும் பல்வேறு வகையான பாதிப்புகளையும் குணப்படுத்தும் தன்மை கருஞ்சீரகத்திற்கு உண்டு. அந்த வகையில் கருஞ்சீரகத்திலிருந்து தயாரிக்கப்படும் …