அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநராக (DNI) தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில், துளசி கப்பார்ட் கோவிட்-19 பெருந்தொற்றின் தோற்றம் தொடர்பான “இதுவரை வெளிவராத” ஆவணங்களை வெளியிட்டார். இதில், சீனாவின் உஹான் வைராலஜி நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய ஆராய்ச்சிகளுக்கு நிதியளித்ததாகவும், வைரஸின் தோற்றம் குறித்த தகவல்களை மறைக்க உதவியதாகவும் அமெரிக்காவின் முன்னாள் உயர்மட்ட சுகாதார அதிகாரி டாக்டர் அந்தோணி ஃபௌசி மீது அவர் குற்றம் சாட்டினார். ‘X’ தளத்தில் வீடியோ செய்தி ஒன்றை […]

நாட்டின் பல இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை பல வணிகர்களும் வாங்க மறுக்கின்றனர்.. குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதில்லை.. 10 ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த நாணயத்தை முதன்முதலில் 2005-இல் அறிமுகப்படுத்தியது. இரண்டு உலோகங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ‘இரு-உலோக’ (bimetallic) நாணயம் இப்போதும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் தன்மை கொண்டது. யாராவது இதை நிராகரித்தால், அது தவறு என்பதை நீங்கள் […]

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் அசைவ உணவை முழுமையாகத் தவிர்க்க வேண்டுமா? பலருக்கும் இந்த சந்தேகம் உள்ளது. அசைவ உணவு சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு அசைவ உணவு மட்டுமே காரணமல்ல. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சி இன்மை, அதிக உடல் எடை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பல காரணிகளும் கொலஸ்ட்ரால் அளவைப் பாதிக்கின்றன. நமது உடலில் […]

தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.. இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்த நிலையில், இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.. இதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.. அப்போது என்ன பிரச்சனை நடந்தாலும் முதல்வர் விஜய் வாய் திறப்பதில்லை […]

வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அமரும்போது கால் மேல் கால் போட்டு அமரும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இவ்வாறு அமர்வது தற்காலிகமாக வசதியாகத் தோன்றினாலும், நீண்ட நேரம் இதே நிலையில் இருப்பது உடலின் கீழ்ப்பகுதிக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும். இது மூட்டுகளை, குறிப்பாக முழங்கால், இடுப்பு மற்றும் கணுக்கால் பகுதிகளை மெல்லப் பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.. மணிக்கணக்கில் கால் மேல் கால் போட்டு அமர்வதால் ஏற்படக்கூடிய முக்கிய உடல்நலப் […]

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.. எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.. ஒரு வழியாக காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால் தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன.. தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக […]

இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டால், அனைத்து இடங்களும் இந்நாட்டின் ஒரு பகுதிதான் என்று பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலைக் கொண்ட சிறிய பகுதி ஒன்று உள்ளது. இப்பகுதி எல்லாப் பக்கங்களிலும் இந்திய நிலப்பரப்பால் சூழப்பட்டிருந்தாலும், இது வங்கதேசத்திற்கு சொந்தமானதாகவும், அந்நாட்டுச் சட்டங்களைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் (Cooch Behar) மாவட்டத்திற்குள் அமைந்துள்ள வங்காளதேசத்தின் ஒரு பகுதியான ‘தஹாகிராம்-அங்கர்போட்டா’ (Dahagram-Angarpota) என்ற […]

சமீபகாலமாக அனைவரையும் பாதிக்கும் ஒரு முக்கியப் பிரச்சனை அதிக உடல் எடை ஆகும். உடல் எடையைக் குறைக்கப் பலர் பல்வேறு வழிகளை முயற்சிக்கின்றனர். ஆனால், நம் சமையலறையில் உள்ள ஒரு பொருளைக் கொண்டே எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்… கறிவேப்பிலை இல்லாமல் நம் சமையலில் ஒரு குழம்பையோ அல்லது உணவையோ நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கறிவேப்பிலை அதன் நறுமணம் மற்றும் சுவைக்காக […]

தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை சமீபத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.. அப்போது பேசிய அவர் “ மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021-22-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடியாக இருந்தது.. 2025-26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 […]

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.. கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து  ஒன்று நீலாம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.. நீலாம்பூர் அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் தாக்கதால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து […]