தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. காலை முதலே விஜய்யின் தவெக முன்னிலை வகித்து வருகிறது.. அதன்படி காலை 10 மணி நிலவரப்பட்டி தவெக 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. அதிமுக 78 இடங்களிலும் […]

தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.. இந்த தேர்தலில் 85.10 சதவீதம் வாக்குகள் பதிவானது.. மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவப் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களின் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் […]