fbpx

Steel Authority of India Limited (SAIL) ஆனது PESB-ன் கீழ் Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Steel Authority of India Limited (SAIL)

பணியின் பெயர் – Director

விண்ணப்பிக்க கடைசி தேதி –

Heart Attack: கொரோனா பரவலுக்கு பிறகு, இந்தியாவில் மாரடைப்பு வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. என்சிஆர்பி அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

என்சிஆர்பி அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மாரடைப்பு காரணமாக 32,457 பேர் இறந்தனர், இது கடந்த ஆண்டு …

பதினாறாவது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

பதினாறாவது நிதி ஆணையம் விதிமுறைகள், பின்பற்றக்கூடிய பொதுவான அணுகுமுறை குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பரிந்துரைகள் / கருத்துக்களை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதினாறாவது நிதிக்குழுவின் பணி தொடர்பான வேறு எந்த விவகாரம் குறித்தும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தங்களது ஆலோசனைகளை …

கோடைக்காலம் தொடங்கினாலே பல வித நோய்களும் வந்துவிடுவது வழக்கம். பொதுவாக நமது வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் என்றாலும், அதிக வெப்ப நிலையும் காரணமாக உள்ளது.

வெயிலின் அதிக தாக்கம் காரணமாக சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது சிறுநீர்ப்பையின் எந்தப் பகுதியிலும் ஏற்பட கூடிய தொற்று என்பதால், இதற்கான பாதிப்பு …

Hot Spot Kerala: வெஸ்ட் நைல் காய்ச்சல் கொசுக்கள் பாதிக்கப்பட்ட பறவைகளை உண்ணும் போது நோய்த்தொற்று ஏற்படுகிறது. வைரஸ் கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் நுழைகிறது. ஒரு கொசு கடிக்கும் போது, ​​வைரஸ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் செலுத்தப்படலாம், அங்கு அது பெருகி நோய்களை ஏற்படுத்தலாம்.

இந்த காய்ச்சல் பாதிப்பு வழக்குகள் மேலும் பதிவாகி வருவதால் கேரளா மீண்டும் …

Modi VS Stalin: தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய போது கிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், மேற்லி இந்தியாவில் உள்ளவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கு இந்தியாவில் உள்ளவர்கள் …

CSIR: உலகளாவிய காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்கான மற்றொரு முயற்சியாக திங்கட்கிழமைகளில் அயர்ன் செய்யப்பட்ட ஆடைகளை அணிய வேண்டாம் என்று ஊழியர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)வித்தியாசமான கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுதொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள 37 ஆய்வகங்களில் உள்ள அதன் ஊழியர்கள், …

Putin: ரஷ்ய அதிபராக 5வது முறையாக புதின் பதவியேற்றுக் கொண்டார். அதிபர் மாளிகையான கிரம்ளினில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் புதின் பதவியேற்றுக் கொண்டார்.

71 வயதான புதின் அடுத்த 6 ஆண்டுகள் ரஷ்ய அதிபராக பதவி வகிக்க உள்ளார். உக்ரைன் மீதான போர், அதனால் உலக நாடுகளுடன் பகை, உள்நாட்டில் கடும் எதிர்ப்பு உள்ளிட்ட பலவேறு …

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான வழக்கில் புது புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியைும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது கொலைதான் என்பதற்கான விஷயங்களும் காவல்துறைக்கு துப்பு துலங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் …

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து High Performance Director பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிட விவரங்கள்…

நிறுவனம் – SAI

பணியின் பெயர் – High Performance Director

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.05.2024

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Phsyiotherpay, Psycology, Sports & …