fbpx

 Tobacco: புகையிலை துறைக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு சில நிவாரணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

2006ஆம் ஆண்டு, புகையிலைப் பொருட்களுக்கு 67% கலால் வரி விதிக்கக் கோரி, மத்திய கலால் துறை ஒரு புகையிலை நிறுவனத்திடம் ₹10 கோடிக்கான கோரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. மெல்லும் புகையிலை பிராண்டுகள் மற்ற சுவையூட்டப்பட்ட …

பிரபல ஐடி நிறுவனத்தில் காலியாகவுள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிகிரி, மாஸ்டர் டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் NetAPP. இந்த நிறுவனம் unified data storage, integrated data services மற்றும் cloud operations (CloudOps) solutions உள்ளிட்ட சேவைகளை …

மகாராஷ்டிராவில் கிரிக்கெட் பந்து பிறப்புறுப்பில் தாக்கியதில் சிறுவன் சுருண்டு விழுந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்தவர் 11 வயது சிறுவன் ஷவுரியா. இவர் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த ஷவுரியா, கடந்த வாரம் லோஹேகான் பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது, அவர் எதிர்முனையில் நின்ற பந்துவீசியுள்ளார். …

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், Clinical Researcher, Project Technical Support-III ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – CMC Vellore

பணியின் பெயர் – Clinical Researcher, Project Technical Support-III

விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.05.2024

விண்ணப்பிக்கும்

குழந்தைகள் இயற்கையாகவே எல்லா விஷயங்களிலும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். இது என்ன, அது என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும்போது, தவறுதலாக ஒரு சில நேரங்களில் அவர்கள் ஆபத்துகளில் சிக்கிக் கொள்வார்கள். அந்த வகையில், சிறு பிள்ளைகள் தங்களுடைய வாயில் விளையாட்டு பொருட்களையோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களையோ வைத்து விளையாடும்போது, அதனை விழுங்கி …

கோடையில் முட்டை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு முட்டைகளை சாப்பிடுகிறீர்கள்..? என்பது தான். அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

முட்டையில் எல்லா வகையான சத்துக்களும் உள்ளன. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடைக்காலத்தில் உடலுக்குத் …

நீங்களும் அரசு ஊழியராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது அரசு வேலையில் இருந்தால், இந்த அப்டேட்டை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மார்ச் மாதத்தில் உயர்த்தியுள்ளது. அரசின் அறிவிப்புக்குப் பிறகு, அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் ,இதனுடன் பெரிய புதுப்பிப்பு என்னவென்றால், DA ஐ 50% …

பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு பிளஸ்2 மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கும். இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் படிப்பு நிர்ணயம் செய்யப்படும். தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 …

நாய் கடித்துவிட்டால் NonVeg சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அதேபோல பத்தியம் இருக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். உண்மையிலேயே NonVeg சாப்பிடலாமா என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

தடுப்பூசி அவசியம்: நாய் வளர்க்கும்போது அது நம்மை கடித்து விட்டால் உடனே மருத்துவ ஆலாசனையுடன் சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, நாய் கடித்த நாள் , …

கோடைக்காலத்தை முன்னிட்டு பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான், கிரேட் சம்மர் சேல் என்ற சிறப்பு விற்பனையை தொடங்கி நடத்தி வருகிறது. அமேசானின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கோடைக்கால விற்பனையானது எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அற்புதமான தள்ளுபடிகளை வழங்குகிறது. வரும் 7ஆம் தேதி வரை இந்த ஸ்பெஷல் விற்பனை நடைபெறவுள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு மக்களின் AC-யின் தேவையை கருத்தில் கொண்டு …