fbpx

தேவாலய நிதியை திருடி பாதிரியார் ஒருவர் கேண்டி க்ரஷ் விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் மொபைல் கேம்களில் அதிக நேரம் செலவிடுவதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். கேண்டி க்ரஷ் என்ற மொபைல் விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விளையாடுகின்றனர்.  இந்நிலையில், லாரன்ஸ் கோசாக் என்ற புனித தாமஸ் மோர் தேவாலயத்தின் …

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் இருந்த மனோபாலா, கடந்தாண்டு மே மாதம் 3ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1979ஆம் ஆண்டு முதல் நடித்து வந்த மனோபாலா 1994ஆம் ஆண்டு முதல் …

கோடை காலங்களில் வீட்டில் உள்ள எந்த குழாயை திறந்தாலும் 100 டிகிரி செல்சியஸில் தான் தண்ணீர் வரும். அவசரத்திற்கு கூட பாத்ரூமை பயன்படுத்த முடியாது. இப்படி கோடைக்கால பிரச்சனைகளில் இதுவும் தலையாய பிரச்சனை. இதற்கு காரணம் மொட்டை மாடியில் உச்சி வெயிலில் இருக்கும் தண்ணீர் தொட்டி சூடாவதுதான். இதற்கு வேறு வழியே இல்லையா..? என புலம்பும் …

செல்போனில் ஆபாச படம் காட்டி 8ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து 3 மாத கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு …

Cricketer Josh Baker: இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் தனது 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் அறிவித்துள்ளது. மரணத்திற்கான காரணத்தை கிளப் குறிப்பிடவில்லை.

இங்கிலாந்து Worcestershire-ன் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர், கடந்த 2021 இல் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். மேலும் இந்த சீசனில் இரண்டு கவுண்டி …

Heart Attack:இந்தியாவின் உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  ஜிம்மிற்கு செல்பவர்கள் குறிப்பாக 30 மற்றும் 40 களின் நடுப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் உடற்பயிற்சி முறையைத் தொடங்குவதற்கு முன் தங்களை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிட் -19 …

முகம் சிவப்பாக மாறுவதற்கு சிலர் ஸ்டீராய்டு க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இவை முக ஃபேர்னஸ் க்ரீம்கள் அல்ல, தோல் சார்ந்தவைகளுக்காக மருத்துவர் பரிந்துரைப்பது. ஆனால் இன்று பெரும்பாலானோர் இந்த ஸ்டீராய்டுகளை முக ஃபேர்னஸ் க்ரீம்களாக பயன்படுத்துகின்றனர்.

ஸ்டீராய் க்ரீம்களை அதிகளவில் பயன்படுத்தும்போது, சரும பிரச்னைகள் நிறைய ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்டீராய்டுகள் பொதுவாக சில முக்கிய …

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 97.76% நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இந்தநிலையில் இதுதொடர்பாக ஒரு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், உங்களிடம் ரூ.2,000 நோட்டுகள் மாற்ற முடியாமல் வைத்திருந்தால், அதை இந்திய தபால் மூலமாக ஆர்பிஐக்கு அனுப்பி மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 19, 2023 முதல் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 …

வெள்ளிக்கிழமையில் நாம் விளக்கேற்றி பூஜை செய்யும் நேரத்தில் தான் மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வருவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தெய்வங்கள் நம்முடைய வீட்டிற்குள் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலையில் தெய்வங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் நம்முடைய வீட்டில் நாம் கடைபிடிக்கும் விஷயங்கள் தான் தெய்வ …

+2 Exam Results: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிட தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் தமிழக …