fbpx

2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த முதல்வர் முக.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக ’தி ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல்

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், தேர்தல் பத்திர ஊழல் வழக்கில், பாஜக மட்டுமல்ல, ED, CBI, I-T அதிகாரிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லேனா சிங் கூறியதாவது, …

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை (NTA)-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரி பார்த்துக்கொள்ளலாம்.

தேசிய தேர்வு முகமை (NTA) செவ்வாயன்று (ஜூன் 4) இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு …

நாம் எவ்வளவுதான் கிச்சனை சுத்தமாக வைத்திருந்தாலும், கரப்பான் பூச்சிகளிடம் இருந்து தப்பிப்பது கடினமாகிவிடுகிறது.

கரப்பான் பூச்சிகளை எந்த செயற்கையான பூச்சிக்கொல்லியும் கலக்காத லிக்விட் வைத்து கொல்ல நினைப்பார்கள். கரப்பான் பூச்சியை ஒரு நிமிடத்தில் அழிப்பதற்கு கடைகளில் ஹிட் கிடைக்கிறது. ஆனால் அது நாம் சுவாசத்திற்கு அவ்வளவு நல்லது கிடையாது. கரப்பான் பூச்சிகளை அழிக்க பல விதமான …

உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேச மக்களவைத் தேர்தல் 2024: 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருவதால், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி (SP)-காங்கிரஸ் தலைமையிலான இந்தியப் பேரவை பிஜேபி தலைமையிலான NDA முன்னிலையில் உள்ளது. …

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு வருகின்றன. இதில், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை 13,155 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் முன்னிலை வகித்து வரும் நிலையில், இரண்டாவது இடத்தினை அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பிடித்துள்ளார். 3-வது இடத்தினை நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் பிடித்துள்ளார். பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஈரோடு மாநகரம் கொங்கு மண்டலத்தில் உள்ள மிக முக்கியமான நகரம் …

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன. இதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதற்கிடையே, இன்று லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் …

Lok Sabha Election Results 2024: நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் 18வது மக்களவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும்பணி தொடங்கியது. அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குகள் செலுத்தப்பட்ட பெட்டிகளில் சீல் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

18வது மக்களவையின் …

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 361 இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப் பதிவும் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அரியணை ஏறப்போகிறார் என பல்வேறு எக்ஸிட் போல் கணிப்புகள் கூறுகின்றன. இதில் 7 கருத்துக் கணிப்புகளின்படி NDA 361 இடங்களையும், …