நவராத்திரி விரதக் காலத்தில் சாப்பிடப்படும் உணவுகளில் ஜவ்வரிசிக்கு முக்கிய இடம் உண்டு. ஜவ்வரிசி கிச்சடி, வடை, பாயசம் எனப் பல வகையான உணவுகளை இதைக் கொண்டு தயாரிக்கலாம். விரதத்தின்போது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் உணவாக இது இருந்தாலும், தினமும் அதிக அளவில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்ற கேள்வி எழுகிறது. ஜவ்வரிசி மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கிழங்கைச் சுத்தம் செய்து, அரைத்து, அதிலிருந்து மாவுச்சத்தைப் பிரித்தெடுத்து சிறிய உருண்டைகளாக […]
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட நாட்டின் 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பல்வேறு மாநில ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்களும் பொறுப்பேற்க உள்ளனர். அதன்படி, தற்போது கேரள மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் […]
மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவர்களாக பணியாற்றி 2009-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் தவறாக கணக்கிடப்பட்டதாக கூறி, அதனை குறைத்து தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. ஏற்கெனவே முறைப்படி வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை பறிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, 143 ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் சென்னை உயர் நீதிமன்ற […]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற விரும்புபவர்களுக்கு உதவும் வகையில், வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்புக் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. விவசாயம் முதல் வீட்டுவசதி வரை பல்வேறு தேவைகளுக்காகக் கடன் பெற விரும்பும் தகுதியானவர்கள், இந்த முகாம்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்காக வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமைகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் வீட்டுவசதிக் கடன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வெள்ளிக்கிழமைகளில் மற்ற முன்னுரிமைத் துறைகளைச் […]
சென்னையின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கிருஷ்ணா நதிநீர் விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 13ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறவுள்ள ‘விஜயவாடா உற்சவ் 2.0’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜய் ஆந்திரா செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது சந்திரபாபு நாயுடு மற்றும் துணை […]
18 வயது இளம்பெண்ணின் உடலில் பாட்டில் சிக்கியதால், அவருக்கு மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ்-ரே பரிசோதனையில் வெளிப்பட்ட இந்த விவகாரத்தில், மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டு பாட்டிலை அகற்றினர். தலைநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட இளம்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு, அவரது உடலுக்குள் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில் பாட்டில் இருப்பது […]
பனாமாவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நில அதிர்வுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இதுவரை 200-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பனாமாவின் மத்திய மாகாணங்களை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகளும் பொதுக் கட்டமைப்புகளும் சேதமடைந்தன. இதுவரை […]
வங்கிகளுக்கான ரொக்கக் கையிருப்பு பராமரிப்பு விதிகளில் முக்கிய மாற்றத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. இதன்படி, வங்கிகள் ஒவ்வொரு நாளும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச ரொக்கக் கையிருப்பு விகிதம் 90 சதவீதத்தில் இருந்து 99 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறை 2026 அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும் கணக்கீட்டுக் காலம் முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளின் பணப்புழக்க நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு இந்த முடிவை ரிசர்வ் […]
முழங்கை எலும்பு முறிவுக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட 19 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் மருத்துவத் தவறு நடந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் குரோம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த அர்ஜுன் – சசிகலா தம்பதியரின் மகள் சுபஸ்ரீ. சென்னையில் உள்ள அப்பல்லோ கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் குழந்தையுடன் […]
தாயின் செல்போனில் இருந்த செயலிகளைத் தவறுதலாக நீக்கிய 6 வயது சிறுமி, கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கட்டிலில் இருந்து விழுந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற தாயின் செயல்பாட்டில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் அளித்த தகவலே இந்தச் சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஷோபா என்ற பெண், கடந்த 9-ம் தேதி தனது மகளுக்குக் […]

