இரவு தூங்குவதற்கு முன்பு உடலை ரிலாக்ஸ் செய்ய பலரும் பல்வேறு வழிகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் அதற்காக விலை உயர்ந்த பொருட்களோ, சிக்கலான நடைமுறைகளோ தேவையில்லை. வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய வெதுவெதுப்பான கால் ஊறல் முறையும் நாள் முழுவதும் ஏற்பட்ட கால் சோர்வை குறைத்து, தூக்கத்திற்கு முன்பு மனதை அமைதிப்படுத்த உதவும். பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஷ்வேதா ஷா பகிர்ந்துள்ள ஒரு கால் ஊறல் முறையில் வெதுவெதுப்பான நீர், எப்சம் உப்பு, […]
வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான பிரச்சினைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் விசில் சின்னத்துக்கு நேரான பட்டனில் கருப்பு மை இருந்ததாக எழுந்த புகாரால் அங்கு வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வழக்கமான நடைமுறையாக காலை 6 மணிக்கு […]
இரண்டு நாட்கள்… வெளியுலக தொடர்பே இல்லாமல் ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண். சுயநினைவையே இழக்கச் செய்யும் வகையில் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை தேடி வந்த பெண்ணை சிலர் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நல்ல வேலை மற்றும் வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டி அவரை குறிப்பிட்ட இடத்திற்கு […]
லண்டன் மாப்பிள்ளை என நம்பி திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண்ணின் வாழ்க்கையில், சில நாட்களில் ஏற்பட்ட மாற்றம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. மாப்பிள்ளை குறித்த உண்மை தெரியவந்ததைத் தொடர்ந்து பெற்றோர் திருமணத்தை நிறுத்த முயன்ற நிலையில், 24 வயதான ஸ்ரீலேகா தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் வடக்கு வீதியைச் சேர்ந்த குமார், அப்பகுதியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஸ்ரீலேகா பி.எஸ்.சி. […]
தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது என்பதால், கையில் இருக்கும் நகையை எப்படியாவது பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அவசரமாக பணம் தேவைப்படும் நேரத்தில் அந்த நகையை அடகு வைத்து கடன் வாங்குவது உண்மையில் நல்ல முடிவா? குறிப்பாக பல ஆண்டுகளாக நகையை அடகு வைத்துக்கொண்டு வட்டி செலுத்தி வருபவர்களுக்கு, அந்தக் கடன் எவ்வளவு செலவாகிறது என்பதை ஒருமுறை கணக்குப் போட்டு பார்ப்பது அவசியம். தங்க […]
ஸ்கூட்டர் வாங்கும்போது விலை மட்டும் முக்கியமல்ல. தினசரி எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம், பெட்ரோல் செலவு எவ்வளவு, வாகனத்தை எளிதாக கையாள முடியுமா, அதில் தேவையான நவீன வசதிகள் உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த வகையில், ரூ.1 லட்சத்திற்குள் பட்ஜெட்டை வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற சில பிரபலமான மாடல்கள் சந்தையில் உள்ளன. மைலேஜ் முக்கியம் என்றால் யமஹா ஃபாசினோ 125 பெட்ரோல் செலவை குறைக்க விரும்புபவர்களுக்கு ஃபாசினோ […]
மொபைல் ரீசார்ஜ் செலவு அதிகரித்து வரும் நேரத்தில், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் BSNL நிறுவனம் ரூ.1-க்கு புதிய இணைப்பு வழங்கும் ‘Freedom 2.0’ சலுகையை நீட்டித்துள்ளது. இந்த சலுகையின் சிறப்பு என்னவென்றால், ரூ.1-க்கு இணைப்பு பெற்ற பிறகு 24 நாட்களுக்கு தினமும் 1GB அதிவேக டேட்டா பயன்படுத்த முடியும். இதனுடன் வரம்பற்ற அழைப்புகளும், தினமும் 100 SMS-களும் வழங்கப்படுகின்றன. அதாவது 24 நாட்களிலும் தினசரி டேட்டா ஒதுக்கீட்டை முழுமையாக […]
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடத்திய நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு, அவரது அரசியல் எதிர்காலம் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேராவின் பேட்டி அதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. சென்னை போரூரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். சாதாரண ரசிகர்கள் சந்திப்பைத் […]
தெலங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள பீம்கல் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த சுதாகர் என்பவர், காவல் நிலைய வளாகத்திலேயே தீக்குளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிய உணவகம் நடத்தி வரும் சுதாகர், தனது கடைக்கு வெளியே வாடிக்கையாளர்கள் அமருவதற்காக மேஜைகளை அமைத்திருந்தார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், […]
பழங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு சத்துகளை வழங்குவதால், சமச்சீர் உணவின் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக மாதுளை, இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பல்வேறு நன்மைகளுக்காக நீண்ட காலமாக கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், மாதுளை, வால்நட் மற்றும் சில பெர்ரி வகைகளில் உள்ள தாவரச் சேர்மங்கள் உடலில் உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்த புதிய ஆய்வு, இதய நோய் சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சியில் புதிய […]

