தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

Manipur Violence: மணிப்பூர் வன்முறையை அதிகரிக்கவும், வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரத்தை பரப்பவும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத கும்பல்களின் நாடுகடத்த சதி தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை இம்பால் விமான நிலையத்தில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று கைது செய்தது. மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே 4-ம் தேதி பழங்குடியின பெண்கள் இருவரை, மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்ற […]

தைராய்டு சுரப்பியின் அளவு மிகவும் பெரிதாவதால் தொண்டையின் முன்பக்கத்தில் உண்டாகும் வீக்கம் goitre எனப்படுகிறது. இந்த அறிகுறிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். கழுத்தின் முன்பகுதியில், தொண்டையின் நடுப்பகுதிக்கு சற்று கீழே அமைந்துள்ள முக்கிய நாளமில்லா சுரப்பி தைராய்டு ஆகும். இந்த சுரப்பி பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். நம்முடைய வளர்சிதை மாற்ற வேகத்தை சிறப்பாக வைப்பது தைராய்டு ஹார்மோனின் முக்கிய வேலையாக இருக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்கள் […]

Water: நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படும் மற்றும் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவீர்கள். ‘நீரே உயிர்’ என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனித உடலும் சுமார் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. நாம் உயிருடன் இருக்க முழுவதுமாக தண்ணீரைச் சார்ந்து இருக்கிறோம், ஆனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது நாம் நீரிழப்புக்கு பலியாகிவிடுகிறோம். உடலின் ஒவ்வொரு பகுதியும் சீராக வேலை செய்ய, நீங்கள் தினமும் […]

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பக்கத்திற்கான புதிய தளவமைப்பைச்(layout)-யை வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. அண்மையில் புதுபிக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பக்கம் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இ்ந்த நிலையில் இவற்றை மாற்றி அமைப்பதற்கான வேலைகளில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது. அந்த வகையில்,புதிய தளவமைப்புப் பக்கம், நிலை புதுப்பிப்புகளில் சில புதிய அம்சங்களும் இணைக்கபடவுள்ளது. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம். வாட்ஸ்அப் அதன் உடனடி செய்தியிடல் தளத்திற்கான மற்றொரு புதிய தளவமைப்பை சோதித்து […]

Heat: நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக தீ தடுப்பு மற்றும் வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருப்பினும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கத்தல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெப்பம் காரணமாக ஹீட்ஸ்ட்ரோக் உள்ளிட்ட நோய்களால் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நாடு […]