குளித்த பிறகு உடலை முழுமையாக துடைக்காமல் உடனே ஆடைகளை அணியும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. குறிப்பாக அவசரமாக வேலைக்குச் செல்லும்போது அல்லது வெளியே செல்ல வேண்டிய நேரங்களில், உடலில் இருக்கும் ஈரப்பதத்தைப் பொருட்படுத்தாமல் ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள். ஆனால், உடலில் நீண்ட நேரம் ஈரப்பதம் நீடிப்பது சருமத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குளித்த பிறகு உடலை மென்மையான துணியால் நன்றாகத் துடைத்து, குறிப்பாக அக்குள், கழுத்து, மார்பகத்தின் கீழ், தொடைப்பகுதி […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை மாற்றி அமைப்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தற்போது நிலவும் நடைமுறைப்படி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் […]
மனம் சோகம், பதற்றம் அல்லது மன அழுத்தத்தால் நிறைந்திருக்கும்போது பலருக்கும் தன்னிச்சையாக கண்ணீர் வருவது இயல்பானது. ஆனால், மனம் கனமாக இருக்கும்போது அழுவது மனநலத்திற்கு நல்லதா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. சிறு வயது முதலே “சின்ன விஷயத்துக்கெல்லாம் ஏன் அழுகிறாய்?” அல்லது “அழுவது பலவீனத்தின் அடையாளம்” போன்ற வார்த்தைகளை நாம் கேட்டு வளர்கிறோம். இதனால் பலரும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். ஆனால், உணர்ச்சிகளை நீண்ட காலம் […]
சமையலில் தினமும் பயன்படுத்தப்படும் மிக்ஸி ஜாரை சுத்தம் செய்வது எளிதாகத் தோன்றினாலும், அதன் பிளேடுக்கு அடியில் இருக்கும் அழுக்கை அகற்றுவதுதான் சிரமமான வேலை. சட்னி, மசாலா, பூண்டு, இஞ்சி போன்றவற்றை அரைத்த பிறகு சிறிய உணவுத் துகள்களும் எண்ணெய் பிசுக்கும் அங்கே தங்கிவிடலாம். இவற்றை நீண்ட நேரம் அப்படியே விட்டால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், ஜாரை சுத்தமாக வைத்திருப்பதும் கடினமாகிவிடும். இதற்காக பிளேடைச் சுற்றியுள்ள இடங்களில் கையை வைத்து தேய்க்க முயற்சி […]
வீட்டில் தினமும் டீ போடும் பழக்கம் இருந்தாலும், சில நேரங்களில் கடையில் கிடைக்கும் டீயின் சுவையும் மணமும் வீட்டில் கிடைப்பதில்லை என்று பலரும் நினைப்பார்கள். உண்மையில், டீயின் சுவை பால், சர்க்கரை, டீத்தூள் ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. எந்தப் பொருளை முதலில் சேர்க்கிறோம், எவ்வளவு நேரம் கொதிக்க விடுகிறோம் என்பதும் முக்கியம். சில எளிய சமையல் குறிப்புகளைப் பின்பற்றினால், வீட்டிலேயே நல்ல நிறம் மற்றும் மணத்துடன் சுவையான பால் […]
சமையல் செய்யும் போது நம்மை அறியாமலேயே சில பொருட்களை கேஸ் அடுப்புக்கு அருகில் வைத்துவிடுகிறோம். காகிதம், பிளாஸ்டிக் கவர், எண்ணெய் பாட்டில் போன்ற சாதாரண பொருட்கள்கூட அதிக வெப்பம் அல்லது தீப்பொறி பட்டால் தீப்பற்றும் அபாயம் உள்ளது. எனவே, சமையலறையில் எந்தெந்த பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். முதலில் செய்தித்தாள், ரசீது, காகிதம், சமையல் குறிப்பு போன்ற காகிதப் பொருட்களை அடுப்பின் […]
வீட்டை சுத்தம் செய்ய கடைகளில் விதவிதமான கிளீனர்களை வாங்கி பணம் செலவு செய்கிறீர்களா? இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சமையலறையிலேயே இருக்கும் சில பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி, வீட்டில் படியும் எண்ணெய் பிசுக்கு, பிடிவாதமான கறைகள் மற்றும் சில பூச்சித் தொல்லைகளை சமாளிக்கலாம். அதில் பேக்கிங் சோடா, சலவைத்தூள் மற்றும் சர்க்கரை ஆகிய மூன்று பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் கலவை, வீட்டு பராமரிப்பில் சிலர் […]
வீட்டில் தினமும் பயன்படுத்தப்படும் ஃப்ரிட்ஜை முறையாக பராமரிப்பது உணவுப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், அதன் செயல்திறனுக்கும் முக்கியமானது. ஆனால், ஃப்ரீசரில் ஐஸ் அதிகமாக படிவது, உள்ளே துர்நாற்றம் வீசுவது, உணவுத் துகள்கள் ஆங்காங்கே ஒட்டிக்கொள்வது போன்ற பிரச்சனைகளை பலரும் கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். குறிப்பாக ஐஸ் கட்டிகளை அகற்றும்போது கத்தி அல்லது வேறு கூர்மையான பொருட்களை பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஃப்ரீசரில் இருக்கும் ஐஸை அகற்றுவதற்கு முதலில் ஃப்ரிட்ஜின் மின் இணைப்பை துண்டிக்க […]
சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது. ஆனால், அனைத்து வகையான சாக்லேட்டுகளும் உடலுக்கு ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. குறிப்பாக, அதிக அளவு கோகோ கொண்ட டார்க் சாக்லேட், மற்ற வகை சாக்லேட்டுகளை விட ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது. டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், காப்பர், மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் காணப்படும் ஃப்ளேவனாய்டுகள், உடலில் […]
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் தற்போது பலரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாக அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் உள்ளது. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகரிக்கும்போது, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளின் அபாயம் அதிகரிக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் சிலர் இரவு உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரவு உணவை சாப்பிடாமல் இருப்பதால் […]

