fbpx

தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருவதால், இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் (MNCs) தங்கள் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி உள்ளது.. பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் தொழிற்சாலைகளைக் கொண்ட நிறுவனங்கள், ஊழியர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்க்கூடாது என்பது குறித்து ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள சேவைத் துறை நிறுவனங்கள் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளன, ஊழியர்களை […]

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் உறவுகள் மோசமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நேற்று முன் தினம் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை துல்லிய தாக்குதல் மூலம் அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துல்லிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கூறிய […]