காலை விடிந்ததும் டீ, காபியுடன் தொடங்கும் நமது அன்றாட வாழ்வில் பால் மிக முக்கிய அங்கமாக உள்ளது. டீ அல்லது காபியாக குடிப்பதற்கு பதிலாக, பாலை தனியாக காய்ச்சி குடிக்கும்போது உடலுக்கு அளப்பரிய ஊட்டச்சத்து நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு குவளை பாலில் சுமார் 150 கலோரிகளும், 8 கிராம் உயர்தர புரதச்சத்தும் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் பி சத்துகள் எலும்புகளை பலப்படுத்தவும், தசைகளை வலுவாக்கவும், […]
இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் போது, அது சிறுநீரக கோளாறு, கண்பார்வை குறைபாடு, இதய நோய் போன்ற கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, குடும்பத்தில் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், மரபணு ரீதியாக நமக்கும் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகம். எனவே, இளமைப் […]
இன்றைய செல்பி மோக காலத்தில் கூர்மையான தாடை அமைப்பு மற்றும் ஒல்லியான முகம் வேண்டும் என்ற ஆசை பலரிடமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தாடையின் கீழ் சேரும் கொழுப்பை குறைக்க வேண்டும் என்பதற்காக, மணிக்கணக்கில் சூயிங்கம் மெல்லுவது, வலைதளங்களில் வரும் பேஸ் யோகா பயிற்சிகளை செய்வது மற்றும் விலை உயர்ந்த அழகு சாதன கிரீம்களை வாங்குவது என பலரும் பல முயற்சிகளில் இறங்குகின்றனர். ஆனால், இந்த முறைகள் உண்மையில் பலனளிக்குமா அல்லது […]
மூங்கில் என்றதும் பெரும்பாலானோருக்கு வீடுகள் மற்றும் தோட்டங்களை அழகுபடுத்தும் தாவரமே நினைவுக்கு வரும். ஆனால், அதன் இளம் தளிரான மூங்கில் குருத்து பல ஆசிய நாடுகளின் பிரதான உணவாக உள்ளது. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த இயற்கை உணவு, சரியான முறையில் சமைத்து உண்ணும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. மூங்கில் குருத்தில் நார்ச்சத்து, புரதம், தாமிரம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற உடலுக்கு தேவையான […]
பொல்லாத கண் திருஷ்டி ஒருவரது வாழ்க்கையை முடக்கிவிடும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. தீவிரமான கண் திருஷ்டி ஒருவரை தாக்கும் போது தொழில் இழப்பு, குடும்பத்தில் அமைதியின்மை, உடல் நலக்குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். அத்தகைய எதிர்மறை பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, காளியம்மன் அருளால் குடும்பத்தை பாதுகாக்கும் எளிய ஆன்மீக வழிபாட்டு முறையை இங்கு காண்போம். தீமைகளை அழித்து பக்தர்களை காக்கும் சக்தி வடிவமாக அன்னை காளியம்மன் விளங்குகிறார். எனவே, […]
சென்னையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டதே முந்தைய அதிமுக அரசுதான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலும் பெறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை […]
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம் பிரகாஷ் – சண்முகப்பிரியா ஆகியோர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு, வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களாக தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராம் பிரகாஷுடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக சண்முகப்பிரியா தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராம் பிரகாஷ், இருவரும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்களை சமூக […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே உடல்நலக் குறைவால் மயக்கமடைந்த சக பெண் தொழிலாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மமிதா மொண்டல் மற்றும் அவரது மனைவி சாயந்தி தாஸ் ஆகியோர், திருப்பூர் அவிநாசிபாளையத்தை அடுத்த குப்பிச்சிபாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றி […]
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இளம் பெண் நடனக் கலைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சடலத்துடன் உறவு கொண்டு, உடற்பாகங்களை சிதைத்த அதிர்ச்சி வழக்கில் முக்கிய குற்றவாளியான பெண்ணுக்கு நீதிமன்றம் பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவரது காதலனுக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கின் முழுப் பின்னணியும் அம்பலமாகியுள்ளது. தெற்கு டகோட்டா பகுதியைச் சேர்ந்த மோர்கன் […]
சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடியுடன் இணைந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். குறிப்பாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளில் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ தூர வழித்தடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்த அவர், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள கல்வி நிதி மற்றும் முக்கிய […]

