இந்துக்களின் வழிபாட்டு முறையில் குங்குமத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. அதிலும் குபேர குங்குமம் அணிவது செல்வ வளத்தையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் என்று பல பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக மகாலட்சுமி மற்றும் குபேர வழிபாட்டில் இந்த குங்குமம் முக்கிய இடம் பெறுகிறது. ஆன்மீக ரீதியாக இதை அணிவதால் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. குபேர குங்குமம் என்பது பச்சை நிறத்தில் […]
சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களை சரியாகத் தேர்வு செய்வதும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதிதான். குறிப்பாக கட்டிங் போர்டு தேர்வில் பலருக்கும் குழப்பம் இருக்கும். மர கட்டிங் போர்டா? பிளாஸ்டிக் கட்டிங் போர்டா? இரண்டில் எது பாதுகாப்பானது, நீண்ட நாட்கள் பயன்படுத்த ஏற்றது என்பதை தெரிந்து கொள்வோம். காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றை நறுக்க தினமும் பயன்படுத்தப்படும் பொருள்தான் கட்டிங் போர்டு. ஆனால், எந்த வகை கட்டிங் போர்டை பயன்படுத்துவது நல்லது என்பது […]
90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் சிம்ரன். இன்று திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருக்கும் அவர், தனது மனிதநேய செயலாலும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறார். ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமியின் கனவை நிறைவேற்றி, அவருடன் இணைந்து நடனமாடிய சிம்ரனின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது. பிறவியிலேயே ஒரு கை இல்லாமல் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, […]
தெலுங்கானாவில், சித்தியுடனான கள்ளக்காதலை திருமணத்துக்குப் பிறகு முறித்த இளைஞர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காலனியைச் சேர்ந்த அஸ்லாம் கான் (28), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அஸ்லாமின் தந்தை அன்வாரி பேகம் (41) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், அஸ்லாம் கானுக்கும் அவரது […]
கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்காமல், கோபத்தில் எடுக்கும் ஒரு முடிவு பல குடும்பங்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. தென்காசியில், திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன இளம் பெண் கணவரின் கையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் மங்கம்மா சாலை, சாஸ்தா கோயில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (32), இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை […]
குடும்ப வாழ்க்கையில் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் அதிகரிக்கும் போது, அதன் விளைவு பல நேரங்களில் கொடூரமான குற்றங்களாக மாறுகிறது. கர்நாடகாவில் மனைவியை கொலை செய்த கணவன், அந்த காட்சியை வீடியோ காலில் மனைவியின் பெற்றோருக்கே காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் பிலகி தாலுகாவில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பாக்யஸ்ரீ (23) என்பவருக்கும், அவரது கணவர் பிரவீனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி […]
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பதிலாக, தற்கொலையை தீர்வாக நினைக்கும் மனநிலை அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு கூட ஒரு இளம் பெண்ணின் உயிரை பறித்துள்ள நிலையில், கடலூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்த பாலமணிகண்டனும், அதே பகுதியை சேர்ந்த நிவேஷாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். […]
பீகார் மாநிலத்தில் காதலியை பைக்கில் இழுத்துச் சென்ற இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்திய காதலியை சுமார் 100 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசு அளவையராக பணியாற்றி வருகிறார். அவரும் ஒரு இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், அண்மைக் காலமாக அந்த இளைஞர் தனிப்பட்ட […]
குழந்தைகள் அடிக்கடி அடம் பிடிக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் அதை குறும்பு அல்லது பிடிவாதம் என்று நினைத்துவிட வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கம், தூக்கமின்மை, அதிக திரை பயன்பாடு அல்லது மனஅழுத்தம் போன்ற காரணங்களாலும் அவர்கள் எரிச்சலாகவும், அடிக்கடி கோபப்படுபவர்களாகவும் மாறலாம். எனவே, முதலில் அதன் காரணத்தை கண்டறிவதே முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மருத்துவர்களின் விளக்கப்படி, 2 முதல் 8 […]
இன்றைய வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளை தேர்வு செய்வது மிகவும் அவசியமாகிவிட்டது. அப்படிப்பட்ட சத்தான உணவுகளில் ஒன்றுதான் பார்லி. குறிப்பாக பார்லி கஞ்சியை அடிக்கடி குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. பார்லி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம். இதனால் இதய ஆரோக்கியத்தை […]

