தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை சமீபத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.. அப்போது பேசிய அவர் “ மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2021-22-ல் வருவாய் பற்றாக்குறை ரூ. 46,538 கோடியாக இருந்தது.. 2025-26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.. கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று நீலாம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.. நீலாம்பூர் அருகே சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து சாலையோரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் தாக்கதால் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து […]
மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது.. ஆம்.. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே தெற்கு லெபனானில் நேற்று மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.. லெபனானின் நபாத்தியா மாவட்டம் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் […]
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, 5 நாட்களுக்கு ‘டெலிகிராம்’ (Telegram) செயலிக்கு தடை விதித்த மத்திய அரசின் முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது. தேர்வு தொடர்பான தகவல்கள் கசிவதையோ அல்லது தேர்வு நடைபெறும் நேரத்தில் இந்தச் செயலி தவறாகப் பயன்படுத்தப்படுவதையோ தடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கை நியாயமானது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. தேர்வு நடைமுறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தடுப்பு […]
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.. அப்போது பேசிய அவர் “ காவிரி நடுவர் மன்றம் 5.02.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் 16.02.2018 அளித்த தீர்ப்பை மதிக்காமலும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடக அரசு முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் செயலுக்கு இந்த பேரவை […]
ரயில்வே துறையின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிடவுள்ளது. இது தொடர்பான முழுமையான அறிவிப்பு ஜூன் 30 அன்று வெளியிடப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூன் 30 முதல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 6,565 தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் 323 ‘டெக்னீஷியன் கிரேடு 1 […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நிரம்பி இருந்த ஒரு சந்திப்பில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் மக்கள் மத்தியில் உடனடியாகப் பதற்றம் ஏற்பட்டது.. அவர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடியதுடன், தடுப்புகள், வாகனங்கள் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பின்னால் தஞ்சம் புகுந்தனர். அச்சமடைந்த மக்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழலை இணையத்தில் பரவும் […]
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி இன்று 56வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் நிர்வாகிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் விஜய் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய […]
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி வரவேற்றுள்ளார்.. இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்து தனக்குச் சில தயக்கங்கள் அல்லது மாற்றுக்கருத்துகள் இருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், 60 நாள் காலக்கெடுவைக் கொண்ட ஒரு செயல்முறையைத் […]

