தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை வானிலை மையத்தின் ரேடார் பழுதாகி செயல்படாமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தட்ப வெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு உஷார்படுத்தி உள்ளனர்.கடும் வெப்பம், வறட்சி, பெரு வெள்ளம் ஆகியவை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” தொடக்க விழா நடைபெறும் இடம், பாதுகாப்பு காரணங்களால் உசிலம்பட்டியிலிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், தமிழர் மரபில் தொன்றுதொட்டு வரும் தாய்மாமன் சீர்முறையைப் பிரதிபலிக்கும் வகையிலும் […]
முருகப்பெருமானின் தீவிர பக்தரான அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தர் அநுபூதி பாடல்கள், மனித வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எத்தகைய துன்ப துயரங்களையும் அடியோடு தகர்க்கும் அற்புத ஆன்மீக பொக்கிஷமாக போற்றப்படுகிறது. குறிப்பாக, குடும்பத்தை வாட்டி வதைக்கும் கடுமையான நிதி நெருக்கடிகள், தீராத கடன்கள் மற்றும் வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுபடுவதற்கு கந்தர் அநுபூதியின் 19-வது பாடல் ஒரு கண்கண்ட நிவாரணமாக திகழ்கிறது. “வடிவும் தனமும் மனமும் குணமும், குடியும் குலமும் குடிபோ கியவா, […]
ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த புரட்டாசி மாதம், திருமால் வழிபாட்டிற்குரிய புனித மாதமாக போற்றப்படுகிறது. ஜாதகத்தில் சனி மற்றும் புதன் திசை நடப்பவர்கள், இந்த மாதத்தில் எள் மற்றும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி திருமாலை வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் நிலவும் காரிய தடைகள், பாவங்கள் நீங்கி புண்ணிய பலன்கள் வந்து சேரும் என்பது ஐதீகம். உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் முதற்கொண்டு, தமிழகத்தின் […]
ஒரு மனிதனின் வாழ்விலும் வம்சாவழியிலும் குலதெய்வத்தின் ஆசி என்பது தலையாய ஒன்றாக கருதப்படுகிறது. நாம் மேற்கொள்ளும் முறையான ஆன்மீக வழிபாடு மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையின் பலனாகவே குலதெய்வம் நம் இல்லம் நாடி வந்து நிலைத்து நின்று நல்வாழ்வை அருள்கிறது. அந்த வகையில், ஒருவரது வீட்டில் குலதெய்வத்தின் பேரருள் முழுமையாகக் குடிகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் சில முக்கிய ஆன்மீக சமிக்கைகளை பெரியோர்கள் பட்டியலிட்டுள்ளனர். குறிப்பாக, எதிர்பாராத நேரங்களில் பசு மாடு தாமாகவே […]
சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் நபர், தனது இரண்டாவது மனைவியின் 17 வயது வளர்ப்பு மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, கருகலைப்பு செய்ய வைத்த கொடூர வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (48). கடந்த 2002-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், தற்போது சென்னை தலைமைச் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர், கடல் அரிப்பு, கடல் நீர் உட்புகுதல் மற்றும் வெள்ள அபாயம் உள்ள கடலோரப் பகுதிகளை […]
ஜெம் குழுமத்தின் தலைவர் ஆர். வீரமணி. வயது 84. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணி கைது செய்யப்பட்டார். வீரமணியிடம் சிறுமிகளை அழைத்துச் சென்ற சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் சிம்மனும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை குறிவைத்து வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த […]
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் சேவல் சண்டை நடத்தத் தடை விதித்து தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரியும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பாரம்பரியக் கோயில் திருவிழாக்களின்போது வழக்கம் போல சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரியும், ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு […]
தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்தை உறுதிசெய்யும் தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ‘வெற்றிப் பயணம்’ திட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (செப். 21) முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தைத் தொடர்ந்து, காந்தி ஜெயந்தியான வரும் அக்டோபர் 2-ஆம் தேதி இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், […]

